மக்களே 40 வயசு ஆன பிறகும் வீடியோவில் வரும் மனிதர் சொல்லும் ஆறு பயிற்சிகளை தப்பு தப்பா செய்யாமல் பாஸ் பண்ணிட்டா நீங்க ஒரு சண்டியர்தான்...காலரை தூக்கி விட்டு நடக்கலாம்...
நல்ல மரம் என பேர் வாங்க வேண்டுமென்றால்
பல ஆணிகள் இறங்கத்தான் வேண்டும்..
ஆணிக்கு பயந்தால் அழகான தொட்டிலும்
கிடையாது..
சுகமாய் தூங்க கட்டிலும்
கிடையாது..
#கந்தனுக்கு_அரோகரா