கடந்த வார அரசு திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் !
வெற்றி முதலீடு மற்றும் செயலாக்க மாநாடு 2026 முதல் புதிய நலத்திட்ட அறிவிப்புகள் வரை, மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது மாண்புமிகு முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு.
🔹 முதலீட்டில் புதிய மைல்கல்!
ஆட்சி அமைத்த 200 நாட்களில் ரூ.1.73 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்ப்பு. மொத்தம் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1,98,557 வேலைவாய்ப்புகளுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
🔹 அரசுப் பணியாளர்களுக்கு தந்தையர் விடுப்பு!
திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு (Paternity Leave) வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு. குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது பிறந்த ஆறு மாதங்களுக்குள்ளோ விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.
🔹 இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள்!
ரூ.81.37 கோடி செலவில் அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்ட 148 புதிய வீடுகளை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் திறந்து வைத்தார் மாண்புமிகு முதல்வர் அவர்கள்.
🔹 தரமான சாலைகள் – மேம்பட்ட கிராமப்புறக் கட்டமைப்பு!
ரூ.1,037.70 கோடி மதிப்பீட்டில் 340 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை இதர மாவட்டச் சாலைகளின் தரத்திற்கு உயர்த்த முதல்வர் உத்தரவு.
முதலீடு, வேலைவாய்ப்பு, சமூக நலன், கிராமப்புறக் கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை முன்னெடுக்கும் வெற்றி அரசு !
#WeeklySchemeUpdatesl
கள்ளக்குறிச்சி கலக்டர் பத்மஜா தான் பாதிக்கப்பட்ட பெண்ணை பணியிடம் மாற்றியிருக்கிறார் பிறகு பணியிலிருந்து விடுவித்திருக்கிறார் என்பதை #விகடன் வெளியிட்டிருக்கிறது..
இப்போது வசந்தம் கார்திகேயன் தலைமறைவு…
என்ன நடக்கிறது என்பது ? @CMOTamilnadu@TVKHQITWingOffl@GuRuThalaiva#tvk
திமுக MLA வசந்தம் கார்த்திகேயனை காப்பாற்ற கள்ளக்குறிச்சி கலக்டர் பத்மஜா பாதிக்கப்பட்ட பெண்ணை Transfer செய்து Waiting List மாற்றியிருக்கிறார்.
பத்மஜாவிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் CM cell புகார் போனாதால் பத்மஜா இப்படி செய்தாரா ?
Source :vikadan
#tvk#vijaytvk
திரு.ஸ்டாலின் @mkstalin அவர்களே,தாங்கள் எடுத்துள்ள முடிவு தமிழ்நாட்டின் நலன் கருதிய முடிவு என்று சொல்வது அபத்தம்.உங்களின் சுயநலத்திற்காக எடுத்த முடிவு என்று சொல்லுங்கள்.
எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.மாயாஜால வார்த்தைகளால் தப்பித்து விடலாம் என்று நினைக்காதீர்கள்.
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தப்பிக்க முடியாது.
கொள்கைகளால் பட்டைதீட்டப்பட்ட மண் தமிழ்நாடு மண்.
I want #TTFVasan to Win 🏆
He is Honest, Real and Good soul 📈
He was dull when we entered but I hope my words gave him some encouragement 💫
Unga nalla manasukku nallathe nadakkum my friend.
#FirstTweet#BiggBossTamil10
🚨 SUNDAY UPDATE 🚨
BREAK-TIME FIGHT BETWEEN #MUNI, #JASON & #TTFVASAN!
Reason: JASON said Shama could have been in her place instead of her.
#TTFVasan𓃵 also supported Jason during the discussion.
When #VJS questioned Vasan about why he felt Muni was playing the VICTIM CARD, Vasan brought up the APPLE INCIDENT.
He pointed out that Muni ate the apple and later cried about it.
THE AUDIENCE APPLAUDED VASAN’S RESPONSE! 🔥🔥🔥
#BiggBossTamil10 #BiggBossTamil