தாயைப் போல பாசம் காட்டிய தலைவன் என மேடையில் பேசினீர்களே விஜய் அவர்களே !
உங்க கட்சிக்காரன் உலகத்தமிழர்களின் ஒற்றைத்தலைவனை இழிவுப்படுத்துவதை உங்க கட்சியில் உள்ள ஒருவர் கூட கண்டிக்கவில்லை .
நீங்கள் உருவாக்குவது ஒரு கேடுகெட்ட மனநோய் கூட்டம் என்பதற்கு இதுவே சான்று .
இன்று பல கட்சியினரும் கலந்துகொண்ட ஒரு தொலைகாட்சி விவாதத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்றேன். அங்கு நா த க துரைமுருகன் மேடை நாகரீகத்திற்கு முரணாக சாக்கடைத்தமாக பேசினார். தவெக தலைவர் விஜய் குறித்த அவரின் கீழ்த்தரமான பேச்சை தவெக தோழர், தோழியர்களும் நானும் வன்மையாக கண்டித்தோம்.
நண்பர்களே இந்த மீடியா எவளோ பெரிய ஒரு செய்தியை மறைச்சி கேவலமான வேலை பார்த்து இருக்காங்க புரிஞ்சிக்கோங்க
CBI எண்ணிக்கோ சம்மன் அனுப்பி இருக்கு ஆன அதை பத்தி ஒருத்தனும் வாய் திரைகளை
நல்லா இருக்குடா உங்க நியாயம் நேர்மையான ஒரு ஊடகமும் இல்லை 😒
உண்மை வெளிய வந்து தானே ஆகணும்