அன்புடைய TVK தொண்டர்களே, @actorvijay@TVKHQITWingOffl@TVKVijayHQ@CMOTamilnadu
மதுரை மாநாட்டில் ரோஷன் உயிரிழந்தார். அப்போது TVK சார்பில் அவரது குடும்பத்தினரை சந்தித்து, குடும்பத்திற்கு ஆதரவு அளிப்போம் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தயவுசெய்து இந்த வீடியோவை பாருங்கள்.
DMK friends many followed ilus from tomorrow you find who dalit camera is. Pls u follow if u cannot take criticism. We are DMK. But u will not take criticism about DMK.
சென்னை மேயர்
திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்காக மட்டும் தாக்கப்படவில்லை. அவர் கறாராக, வழக்கமான, இயல்பான அரசாங்க நடைமுறையைக் கடைபிடித்தார் என்பதற்காக மட்டுமல்ல.
சென்னை மேயர் மாதிகா எனும் தெலுங்கு பேசும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் விசிக தலைவர்களாலும் தாக்கப்படுகிறார்.
எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அதுவே நடந்துவிட்டது.
பா ரஞ்சித் போன்றோர்கள் ஆசைப்பட்டது நடந்துவிட்டது.
தலித் அடையாளத்தை ஆதிதிராவிடர் (பறையர்) அடையாளமாக, சுயமரியாதையை தற்பெருமையாக, சென்னையே நாங்கள் தான் என்ற மெஜாரிடியேரியன் (majoritarian) குரலாக, நாங்கள் தான் அறிவாளிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என்ற இனவாத குரலாக, விடுதலைச் சிறுத்தைகள் தங்களைப் போன்று செயல்படவேண்டும் என்று ஆசைப்பட்டவர்களில் ரஞ்சித் முக்கியமானவர்.
இதுவரை அதற்குள் சிக்காத திருமாவை, லாட்டரி மஃபியாவின் பணமும், ரஞ்சித் போன்றோர்களின் எக்ஸ்க்ளூசிவ் (exclusive) அரசியலும் எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது பாருங்கள்.
விசிகவிற்கு மற்ற சமூகத்தினரும் வரவேண்டும் என்று, அதை யாரும் தலித் கட்சி என்று சொல்லக்கூடாது என்று போராடிய திருமாவிற்கு இது பெரிய இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
விசிக தலைவர்கள் தேர்தலில் போட்டி போடத்தொடங்கியபோது பிற ஜாதியில் பிறந்த பல முற்போக்குத் தோழர்கள் தாமாக முன்வந்து பரப்புரை செய்தனர் என்பதை இந்த எக்ஸ்க்ளூசிவ் கோஷ்டியினருக்கு நினைவிருக்குமா?
மாதிகாவைத் தாக்கும் ஜாதியவாத தலித்தை நாம் எப்படி ஆதரிக்க முடியும்?
அவர்கள் யாராக இருந்தால் என்ன?
அமுதன் ஆர் பி
ஆவணப்பட இயக்குநர்
சென்னை
गलत तरीके से फसाए जा रहे शिक्षक रोशन सर के सपोर्ट करें हजारों बच्चे पहुंचे है,
बिना किसी पुख्ता सबूत के किसी के ऊपर इतना बड़ा आरोप लगाना गलत है,
इतना घटिया काम रौशन आनंद सर कर ही नहीं सकते है।
திருச்சி - கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
தொடரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்னவானாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில் தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், என்னவானாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விளக்கமளிக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. குறைந்தபட்சம் துறைசார் அதிகாரிகளாவது மக்கள் முன் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
@CMOTamilnadu