பிஜேபில சேர்ந்த வன்னியர் சங்கிகள் காடுவெட்டி திரைபடத்தை பற்றி ஒரு வரி கூட எழுதுல.
அதிமுக, திமுகவில் இருக்கும் சில அடிமை மாதிரி இவர்களும் வருங்கால புது அடிமையாக இருக்க போராங்க போல. மகிழ்ச்சி 🙂
உனக்கானதை நீ எந்த இடத்தில் இருந்தாலும் பேசனும் அதான் ஷத்திரியனுக்கான அழகு டா..