நம் மாண்புமிகு முதலமைச்சர் அன்பு அண்ணன் @CMOTamilnadu அவர்கள்,🙏🛐💓
தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் அண்ணன் கே. விக்னேஷ் அவர்களை சந்தித்த போது...💥
#TVKVijay#விசில்
#Thalapathy🙏🙇♂
தலைவர் @TVKVijayHQ🤗😘
🙏நேற்று நம் பழனி சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த நம் கொங்குமண்டல 🦁சிங்கம் (K.A.செங்கோட்டையன்)ஐயா-வை சந்தித்து மனம் நிறைந்த மகிழ்ச்சி அளிக்கும் வார்த்தைகளுடன் ஓர் புகைப்படம்....😉🔥⚡
#வெற்றி நிச்சம்✊🏻🇪🇸🏛️
#May4th💣💥🇪🇸
#Thalapathy🛐
@TVKVijayHQ அண்ணன்
🙏🙇♂👑
தலைவர் தளபதி அவர்களின் ஆசி பெற்ற எங்கள் பழனி தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் டாக்டர் பிரவீன் குமார் அவர்கள்...🤗💟
#Tvkfortn#Tvkpalani
❤💛❤
#Nutty sir எங்க தலைவருக்கு எதிரா இந்த #Tn2026 படம் இருந்தா....
அப்புரம் திரை தீப்பிடிக்கும்....😈💥
தமிழ்நாடு தான் விஜய்✊
விஜய் தான் தமிழ்நாடு✊
@TVKVijayHQ🙏👑🙇♂
#TvkforTn
#Thalapathy🙏👑
தமிழ்நாடு தான் விஜய்🙏🙇♂
இந்தப் படம் மட்டும் தளபதி க்கு எதிரானதாக இருந்தால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் “ இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் சாவுக்கு மேல பெரிய தண்டனைய பாப்பீங்க அதோடு அவர்களின் திரையுலக வாழ்க்கையும் முடிவுக்கு வரும் 👍
#Tn2026
@TVKVijayHQ🙏
👑🫀🙇🏻என் உயிர் அண்ணன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் கை அசைவால் எங்கள் பழனி தொகுதியின் வெற்றி வேட்பாளர் டாக்டர் திரு.பிரவீன் குமார் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..💐
#வாகை சூடுவோம்✊
#வெற்றி நிச்சயம்✊🏻
#என்றும் தளபதிவழியில்🙏
#PalaniTVK#TVKfortn
😈ஹைனா கூட்டங்கள் சிங்கத்தை சுத்து போட்டுக் கொண்டிருக்கிறது...🤬
👑@TVKVijayHQ🦁
⚡சிங்கம் இப்பொழுது என்ன முடிவு எடுக்கும் என மொத்த காட்டு விலங்குகளும் காத்துக் கொண்டிருக்கிறது ....🙏🛐🙇♂
#தளபதி👑
#TVKfortn#DMKFailsTN
“கண்டனம் தெரிவிக்கும் உங்களுக்கு குற்ற உணர்ச்சி இல்லையா?@TVKVijayHQ
ஒரு கட்சித் தலைவராக, முதலில் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு அடிப்படை மரியாதை கொடுக்க தெரிந்திருக்க வேண்டும்.
நடிகர் என்ற பிம்பத்தில் இருந்து தலைவர் பொறுப்புக்கு வந்திருக்கிறீர்கள்…
ஆனால் பேச்சிலும் நடையிலும் அந்த பொறுப்பின் மரியாதை எங்கே?
மக்கள் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.
பிழை செய்தும் அதை ஏற்காத அகந்தை தான் மிகப்பெரிய பலவீனம்.”
#மோசடி_விஜய்