@TVKVijayHQ ஒரு படகுக்கு மானியம் பெற சில விதிமுறைகள் உண்டு... அந்த நீளம், அகலம், உயரம் இதனை அடிப்படையாக கொண்டு அந்த படகு வகை கண்டறிய படும். மேலும், எந்த நிறம் பயன் படுத்த வேண்டும் என்றும் கட்டுப்பாடு உண்டு, இது ஒரு கட்சியின் மேல் உள்ள வன்மம் என்று சொன்னாலும், இது தான் procedure.
We are beyond proud & excited to announce that our first Tamil film is #Thalapathy69, directed by the visionary #HVinoth, with music by the sensational Rockstar @anirudhofficial 🔥
Super happy to collaborate with the one and only #Thalapathy @ac@actorvijay ♥️
The torch bearer of Democracy is arriving on Oct 2025 💥
@Jagadishbliss@LohithNK01 #Thalapathy69ByKVNProductions #KVN5
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.