மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இன்று (13.12.2024) திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் வெளியேற்றப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பூர் மக்களே….
உங்களுக்கே தெரியாமல் ப்ரோ மாறுவேசத்தில் வந்து நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.
அடுத்த முறை ப்ரோ வரும் போது அவரை Easy-யாக கண்டுபிடிக்க அவரது மாறுவேசங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.
இவண்
@AIADMKITWINGOFL 🙏
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தலைவர் டாக்டர் கலைஞர் செய்தியாளர் சந்திப்பு அணுகுமுறை பயப்படவில்லை குற்றம் செய்தால் தான் பயப்பட வேண்டும்...♥️♥️♥️🖤🖤🖤.🎉🎉🎉 இப்பொழுது இருக்கும் முதல்வர் செய்தியாளர் என்று சொன்னால் மரண பீதியில் ஓடுகிறார்...🤣🤣
Tharkuri koottaththin thalaivanin ularalhal,
Sagodari serupadi
சகோதரி கேவலமா திட்ட ஒரு தற்குறி வருவான் என்று தெரிந்தும் அதைப்பற்றி நினைக்காம வீடியோ வெளியிட்ட உங்களுக்கு நன்றி
செமயா கேட்டடீங்க
செருப்பெடுத்து அடிச்சமாரியே இருந்திச்சி
திருச்செங்கோட்டில் தேரோட்டத் திருவிழாவில் சோகம்: தேரின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத் திருவிழாவின் போது பரிதாப சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. தேரை பக்தர்கள் இழுத்துச் சென்றபோது, எதிர்பாராத மரணம்