Delhi based journalist | Principal Correspondent with @news7tamil | Covers Supreme court, Parliament and National affairs | worked with @Sunnewstamil formerly.
#Senthilbalaji
போக்குவரத்துதுறையில் வேலைக்கு பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு
விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி வி.மோகனா விலகல்
பணி ஆணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல்
கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது, அதனை எதிர்த்துமேல்முறையீடு
#CJP
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்து விட்டார்
போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள்,FIR திரும்ப பெறப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது
நீட் விவகாரத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது
போராட்டம் வாபஸ்
#NeetQuestionPaperLeak#StudentsProtest
நீட் வினாத்தாள் மோசடி விவகாரம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்
டெல்லியில் BNSS 163ன் கீழ் தடை உத்தரவு
ஆன்லைன் வாயிலான டெலிவரி மற்றும் செயலி மூலமான வாடகை வாகன சேவைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பு
சட்டம் ஒழுங்கை பராமரிக்க பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு அமலில் உள்ள பகுதிகளில் இந்த கட்டுப்பாடு
#ThreeLanguagePolicy
9ம் வகுப்பில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் கருத்து
9ம் வகுப்பில் மூன்றாவது மொழியை படிக்க கட்டாயப்படுத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும், மன அழுத்தம் ஏற்படும் - உச்சநீதிமன்றம்
#Swatch "Audemars Piguet Royal Pop" கடிகாரம் கூட்ட நெரிசல் காரணமாக இன்று விற்பனை செய்யப்படாது என அறிவிப்பு வெளியிட்ட பின்னரும் டெல்லி DLF Mall-லில் கலையாத கூட்டம்....
#AudemarsPiguetRoyalPop
தகவல்கள் உண்மையாகும்போது எப்படி மக்களை மீண்டும் சந்தீப்பீர்கள் ?
வைத்த அத்தனை விமர்சனங்களும் இல்லை என்றாகிவிடுமா ?
யாரை எதிர்த்தீர்களோ அவர்களின் மகுடிக்கே ஆடுகிறீர்களா?
கள்ள உறவு என்பதை நிரூபிக்க போகிறீர்களா ?
வரலாற்று பிழை.....
திராவிட கட்சிகள் எதிர்காலம் ?????
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
பணம், குத்துவிளக்கு, கொலுசு என லஞ்சம் அளித்தும்,தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் இலவசங்கள் அறிவித்தும் அரசியல் கட்சிகள் தேர்தலில் களம் காணுகின்றன,இது சட்டவிரோதமானது என்பதால் தேர்தலை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை
#PMKMANGO SYMBOL CASE:
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து:-
கட்சியை தந்தைக்கு பின்னர் மகன் ஏற்று நடத்துவார் என்பதை பார்த்திருக்கின்றோம்
ஆனால் இந்த வழக்கில் வேடிக்கை என்னவென்றால் கட்சியை மகனுக்கு கொடுக்கக் கூடாது என்று தந்தை நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்