I've worked at TANCAM (Tamil Nadu Centre of Excellence for Advanced Manufacturing) from AUG 2024 to March 2025. Worked for 8+months without offer letter.. and no job security. Please take required action @mkstalin@CMOTamilnadu@CmcellTamilNadu#workethics#tancam
தமிழக அரசியலில், தமிழ் திரைத்துறையில் கிட்டத்தட்ட அனைவருமே திமுகவிடம் மண்டியிட்டு விட்டார்கள்.
ஒருவனை தவிர.
திமுகவின் கதை முடியும் இறுதி அத்தியாயம்
'விஜய்'..
@itisprashanth டேய் லூசு
English புரியாதாடா?
இதுல எங்கடா Ajith has stood for Vijay?
"That individual alone is not responsible,.."
"We have to stop this obsession with showing a clout.."
"All this has to end.."
In fact he exposed Vijay & his obsession with showoff
https://t.co/LNTkMUBJsC
@madan3 So you mean people are supposed to be like a "herd" and spend their money in useless things without knowing that they were getting fooled by the big crocodiles... this is foolish @madan3 ... let people free from crowd pullers...
School-ல கூட கண்ட சாதி குழந்தைங்க படிக்குது. அதுங்க கூட பழக வேண்டி வரும்.. ஒன்னா சேர்ந்து சாப்பிட்டால் அவங்க எச்சிலால் தீட்டுப்பட்டிடும் ஆனால் அதை நேரடியாக சொன்னால் தன் குழந்தைகளே காரி துப்பும். அதுக்காக எச்சில் விஷம் அப்படின்னு புது உருட்டை உருட்டி கொண்டிருக்கிறது மாமி.
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 58,167 முஸ்லிம் குழந்தைகளும், கேரளாவில் 167 முஸ்லிம் குழந்தைகளும் பிறப்பதாகப் வதந்திபரப்பும் அர்ஜுன் சம்பத்!
பரவி வரும் செய்தி கடந்த 2023-ல் இருந்தே சமூக ஊடகங்களில் தவறாகப் பரவி வருகிறது. பிறக்கும் குழந்தைகளின் மதம் சார்ந்த எண்ணிக்கை குறித்து ஒன்றிய அரசு எந்த தரவுகளையும் வெளியிடுவதில்லை.
மேலும், கேரளா அரசின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை சார்பில் 2021ம் ஆண்டுக்கான அறிக்கையின் படி, அதிகப்படியாக இந்துக்களுக்கு 1,81,396 (43.2%) குழந்தைகள் பிறந்துள்ளது. அடுத்தபடியாக இஸ்லாமியர்களுக்கு 1,69,296 (40.3%), கிறிஸ்தவர்களுக்கு 59,766 (14.2%) குழந்தைகளும் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2021ம் ஆண்டு கேரள மருத்துவமனையில் பிறந்த 4.14 லட்சம் குழந்தைகளில், 68 சதவீதம் தனியார் அல்லது அரசு சாரா மருத்துவமனையிலும், 32 சதவீதம் அரசு மருத்துவமனையிலும் பிறந்துள்ளன. அவற்றில் அரசு மருத்தவனையில் எந்த மதத்தை சேர்ந்த எத்தனை குழந்தைகள் பிறந்தன எனக் குறிப்பிடப்பவில்லை. இது குறித்து நம் பக்கத்தில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: https://t.co/TTnFZIBYxY
I've worked at TANCAM (Tamil Nadu Centre of Excellence for Advanced Manufacturing) from AUG 2024 to March 2025. Worked for 8+months without offer letter.. and no job security. Please take required action @mkstalin@CMOTamilnadu@CmcellTamilNadu#workethics#tancam