மத்திய உள்துறை அமை��்சர் திரு. அமித்ஷா 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் வெற்றி பெற்றார். @AmitShah
@JPNadda @blsanthosh @BlrNirmal
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள மா��்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு.S.செல்வகணபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@SelvaMPPY
பேரிடர் தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக மத்திய அரசு வழங்கியுள்ளது
- மத்திய உள்துறை அமைச்சர் திரு.@AmitShah
சோழர்களின் சாம்ராஜ்யத்தில் இருந்து செங்கோல் இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக திகழ்கிறது.
புதிய நாடாளுமன்றம் இந்தியாவின் வளமையான பாரம்பரியத்தை எ��ிரொலிக்கும்.
இந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் வைப்பதை விட சிறந்த இடம் வேறு எதுவும் இல்லை
- மத்திய உள்துறை அமைச்சர்
திரு.@AmitShah
மே 26 – 27 ஆகிய தேதிகளில் புது தில்லியில் 'இந்திய மருந்து மற்றும் இந்���ிய மருத்துவ சாதனங்கள்' பற்றிய சர்வதேச மாநாட்டை மருந்துத் துறை ஏற்பாடு செய்கிறது
"எனக்கு கல்லறை தோண்டுவதாக காங்கிரஸ் கனவு காண்கிறது. காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுவதில் பிஸியாக உள்ள நேரத்தில், பெங்களூரு மைசூரு விரைவுச்சாலையை அமைப்பதிலும், ஏ���ைகளின் வாழ்க்கையை எளிதாக்குவதிலும் நான் பிஸியாக இருக்கிறேன்"
- பாரத பிரதமர் திரு.@narendramodi