அரசியல் தெரிஞ்சவன் பேசுரவன் எல்லாம் காலைல சட்டசபை நேரலை பாத்துட்டு அப்பைக்கப்பவே பேசிட்டு போய்ட்டானுக
இந்த டூல்கிட் தற்குறிங்க வழக்கம் போல எல்லாம் தூங்க போனப்புரம் வந்து உதயநிதி ஓடுனாரு பயந்துட்டாரு பதில் தெரியலன்னு அவனுகளுக்குள்ள மாத்தி மாத்தி கையடிச்சு சிரிச்சுட்டு கெடக்கானுக
அரவிந்த் ராஜா @Aravind_Talks7 மீது அவதூறு பரப்பியவர் மீது வழக்கு தந்த பிறகு த.வெ.க IT wing X தளத்தில் நடந்த உரையாடல்.
இதுவே அவதூறாக பேசியே ஆட்சி பிடித்த த.வெ.க வுக்கு எதிரான முதல் வெற்றி 🔥
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing