பாபநாசம் to திருநெல்வேலி (28-7-2024, 11:45 AM) பயணிகள் நின்று கொண்டு இருக்க நடத்துனர் தூங்கிக் கொண்டிருக்கிறார் இது நியாயமா? அரசு போக்குவரத்து கழகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது
@RealAravind36 உண்���ைய சொன்னால் ஏமாற்றுக்காரர்களுக்கு கோபம் வருகிறது.
சகோதரர் அரவிந்த் சொன்னது போல் நீங்க காவல்துறை மூலமா கோர்ட் மூலமாக புகார் செய்யுங்கள் அப்பொழுது உங்களுடைய இலட்சணம் தெரியும்
@NewsTamilTV24x7 சுமார் 70 கோடி பேர் வறுமையில் இருக்கிறார்கள். 57 சதவீதம் மக்களுக்கு தரமான சாலை வசதி இல்லை அதற்கு நிதி ஒதுக்க கையாலாகாத மத்திய அரசாங்கம்.வெட்கமாக இல்லையா
@Collectortnv அம்ப��சமுத்திரம் தாலுகாவில் சோலைபுரம் என்கிற கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையில் இன்று கொடுக்கப்பட்ட பொருட்களில் சர்க்கரை, அரிசி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது அதுபோக கோதுமையும் வழங்குவதில்லை தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.