அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
தமிழ் தேசியக் கொள்கையை முன்னெடுக்கும் #நாம்தமிழர் கட்சி நிச்சயமாக ஊழலை ஒழிக்கும்.
~ ஐயா சகாயம் அவர்கள்.
ஐயா போன்றவர்கள் இந்த கருத்தை பொது வெளியில் சொல்வது பெரும் மகிழ்ச்சி 🤩
வாக்குப்பெட்டியில் 3வது இடத்தில்..
மக்கள் மனதில் முதல் இடத்தில்..
உண்மையான மாற்றத்தை பார்க வேண்டுமா!? நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் #விவசாயி
வாக்களிப்பீர் நமது சின்னம் #விவசாயி#SivasankaranForAmbasamudram
வேதாரண்யம் வாக்காளர் பெருமக்களே... துணிச்சல் உள்ள ஆண்மகன், தான் மட்டுமல்லாது இம்மண்ணும் எம்மண்ணின் மக்களும் சமநிலையில் சுகமாக எல்லா வளமுடனும் வாழவேண்டும் என ஆசைப்படும் அன்புத்தம்பி இடும்பவனம் கார்த்திக் வேதாரண்யத்தில் நாம் தமிழர் கட்சியின் பீரங்கியாய் போட்டி போடுகிறார் .. நமக்காக குரல் கொடுக்க, நமக்காக நமது ப்ரச்னைகளை சட்டசபையில் பேச தம்பி சரியான நபர். இதுவரை அவர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு கூட்டங்களிலும் முன் வைத்து பேசிய கருத்துக்களை கேட்டிருப்பீர்கள்.. அவர் பேசும்போது கூச்சலிட்டு தடுக்க முயன்ற கூட்டத்தையும் பார்த்திருப்பீர்கள்.. அவருக்கு இணையாக கருத்துக்களை முன்வைக்க தெரியாமல் உளறிய கூட்டங்களையும் பார்த்திருப்பீர்கள்.. எனவே என் அன்புத்தம்பி அனைத்து நிலையிலும் நமக்காக குரல் கொடுத்து சேவை செய்ய தகுதியானவர் என்பதால், உங்கள் வாக்குகளை #விவசாயி சின்னத்தில் வாக்களித்து தனி மெஜாரிட்டியில் அவரை வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. கொள்ளைகளுக்கு மத்தியில் ஒரு கொள்கை வீரனை கண்டு பிடிப்போம்.. களம் வெல்ல அனுப்புவோம்.. வாக்கு இயந்திரத்தில் முதல் பொத்தானை அனுத்துங்கள்.. அதுவே அவர் வெற்றி வாசலை திறக்கும் சாவி...
#நாம்தமிழர்
@idumbaikarthi@_ITWingNTK@NaamTamilarOrg
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு – 2026
தரவிறக்கம் செய்ய
https://t.co/4pNBx6pnWe
#NTKManifesto2026#நாம்தமிழர்_ஆட்சிவரைவு