தேசியத் தலைவர் புகைப்படம் வைத்து கொண்டு இவர் பேசும் பேச்சை பாருங்கள் மக்களே நாம் தமிழர் கட்சி வன்ம பாசறை பாரி மீது முழு நேரமாக அவதூறுகளையும் ஆபாச வார்த்தைகள் பேசி வருகிறார்கள் மக்கள் உணர வேண்டும் இவர்கள் தான் மாற்று அரசியலா ?? சீமான் ஏன் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் @Seeman4TN
@ff63489214 This @Rollercaster123 is a DMK sleeper cell and has no other work that condemning Paari. I have seen him many times in Rajini/DMK spaces in X before the election.