மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் இன்று (18.06.26) தலைமைச் செயலகத்தில் எமது அறைக்கு வருகை புரிந்தார். திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 'கற்போம் பெரியாரியம்' நூலை வழங்கி வாழ்த்தினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோரிக்கைகளோடு வந்திருந்த மக்களின் குறைகளை அக்கறையோடு கேட்டு, உடனுக்குடன் அதிகாரிகளை தொடர்புகொண்டு அதற்கு தீர்வு கண்டார். நாடெங்கும் பேசப்படும் இளம் அமைச்சரின் துடிப்பான மக்கள் நலப்பணியை நேரில் கண்டேன். அவருக்கு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையை வழங்கி வாழ்த்தினேன்.
@RameshOffcl
திருவரங்கம் தொகுதியில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தும் அமைச்சர் @RameshOffcl 👌
மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரும், திருவரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திரு.ரமேஷ் அவர்கள் வருகின்ற ஜூன் 25 (வியாழன்) மற்றும் 26 (வெள்ளி) ஆகிய தேதிகளில் திருவரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம், அந்தநல்லூர், மணப்பாறை, ஶ்ரீரங்கம் பகுதி மற்றும் திருவானைக்கோவில் பகுதி ஆகிய இடங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தி அதன் மூலம் நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்வார். முகாமிற்கான இடம் மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.✅
‘வளர்ச்சி’ எனும் திமுகவின் பொய்யான பிம்பத்தை உடைத்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பாற்றியுள்ளார் தளபதி @CMOTamilnadu அவர்கள்.
வெள்ளம் வந்த பிறகு நாடகம் ஆடுவதை விட, ஈரநிலங்களை பாதுகாப்பதே பொறுப்பான தவெக ஆட்சி.
#brigade#tvk#vijay@TVKVijayHQ@ramk8060@rajakumaari
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே.
கேட்டுச்சா Mr எதிர்க்கட்சி @Udhaystalin
துபாயில் சிக்கியிருந்த தமிழரை மீட்டு வந்து இருக்கிறார் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் !
கடந்த இரண்டு வருடமாக மீட்கப்பட்ட நபரின் தாய் , அரசாங்கத்திடம் அவரை மீட்க வைத்த கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை !!
தற்போது 🔔 : பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக எங்கள் நிலைப்பாடு தொடரும் !!
• மாற்று இடம் பற்றி ஆலோசித்து கூறுவோம்
• நீர்நிலைகள், பயிர்களை அழித்து வளர்ச்சியை செய்ய அவசியம் இல்லை
~ அமைச்சர் @CTR_Nirmalkumar