#Karuppu திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியாகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுருத்த அன்போடு வேண்டுகிறேன். 🙏🏽
#AnbaanaFans
@DreamWarriorpic@SakthiFilmFctry
அஞ்சலி : திரு. சோமசேகர் (Mr. Somasegar)
திரு. சோமசேகர் அவர்களின் மறைவு செய்தி எங்களுக்கு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, உலக தொழில்நுட்ப அரங்கில் சிறந்த சிந்தனையாளராகவும், வழிகாட்டியாகவும், பல இளம் தலைமுறைகளின் வளர்ச்சிக்கு ஊக்கமாகவும் திகழ்ந்த
Waking up to an ocean of love today has left me deeply moved. Every wish, every prayer, and every heartfelt message has filled my heart with immense gratitude. It is moments like these that remind me how blessed I am to have such warmth and kindness around me. Thank you for being such a beautiful part of my journey and for making today so special. Grateful for each and every one of you. 🙏❤️