அவன் வீட்டுல சோலார் பவர் இருக்கிறது என்ற ஆணவம். சாதாரண மக்களை புழுக்கள் போல் வார்த்தைகளால் நோகடிக்கிறான். இவன் போன்ற சாக்கடை புழுக்களை ஸ்டார் வேல்யூ கொடுத்து உயர்த்தி விட்ட மக்களுக்கு இது தேவை தான்😡
இதுதான் TVKவோட core vote bank 💩🤡
இதுக்கு முன்னாடி எது நடந்தாலும் அரசாங்கம்தான் காரணம், இனி எது நடந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க அம்முலுகுட்டிய திட்டாதீங்கன்னு OG கொத்தடிமைகள் modeதான் மொத்த சிஸ்டமுமே.
மணக்குது மாஸான மாற்றம் 😎🇪🇸💥