நீண்ட நேரம் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன் ஏன் என்றெல்லாம் கேட்காதே உன்னை நினைப்பதற்கு எனக்கு காரணம் வேண்டியதில்லை உன் மீதான பெரும் காதலே போதுமானது ஆழகே…!
கோவிலுக்குள் குண்டு போட்டால் மக்களெல்லாம் வெளியே ஓடி வருவார்களே தவிர .கடவுள் உள்ளே இருக்கிறான் என்று யாரும் கருவறைக்குள் ஓட மாட்டார்கள் ..
(கடவுள் இருக்கிறான் ஆனால் அவன் கல்லில் இல்லை…)