தனுஷ் sir பிறந்தநாளை முன்னிட்டு தினமும் ( ஜூலை 28 வரை ) அன்னதானம் தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்றம் சார்பாக சென்னை, சாலிகிராமம் அருணாசலம் ரோட்டில் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியின். 22 ஆம் நாளான இன்று ஒளிப்பதிவாளர் R வேல்ராஜ் sir கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதில் சுமார் 1200 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. @dhanushkraja@theSreyas #D55
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
உணர்வு பூர்வமான தருணம் எங்க அண்ணன் தளபதி விஜய் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். Congratulations anna wishes from Ur anbu sister Deepa @TVKVijayHQ
தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள இளவல் திரு விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தங்கள் தலைமையிலான அரசு, தமிழக மக்களின் முன்னேற்றம், நலன் மற்றும் வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றி புதிய சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். @TVKPartyHQ