Haven't checked her profile. But I can safely say...there ll be atleast one post praising about Vijay. Pulling down all the actors who take a stand...and calling them a narcissist? CLOWN 🤡
He’s sitting on a ₹2.4 crore bank deposit, and the interest alone gives him ₹1.4 lakh every single month.
With that kind of money raining in, where exactly can’t he go?
Konjam achum brain use pannunga da thakuringala... or is that too much to ask? 😂
இந்தப் பேச்செல்லாம் என்ன சொற்பொழிவுல சேரும்?
இப்படிப் பேசின நீங்கலாம், அடுத்தவங்களைப் பற்றி பேசுறதுக்கு முன்னாடி ஒரு தடவை கண்ணாடில உங்களையே பார்த்துக்கோங்க. 🤦🏻♀️😂🚶🏻♀️
ஐந்தாண்டு ஆண்ட பின் அதிமுகவுக்கு வந்த ஆணவம். இந்த விஜய்க்கு 50 நாட்களிலேயே தலைவிரித்து ஆடுகிறது... எல்லாம் பாஜகவின் பின்னணி.. 😡
திரிஷா பத்தி tweet போட்டதுக்கு அரவிந்த் என்பவர் மேல 2 FIR போட்டிருக்காங்களாம்.
ஒருமையில் பேசியதற்கு அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து கொலை குற்றவாளியை போல் இழுத்து சென்றிருக்கிறது போலீஸ்.
பழைய திமுகவை பார்க்க வேண்டும் தலைவரே.. 🙏🙏
@Udhaystalin