உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிக���ும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்முடைய @SportsTN_ (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ��ெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு @SportsTN_ சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நமது #திராவிட_மாடல் அரசு செயல்படுத்த�� வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - #Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.
விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்.
@Atulyamisraias #JMeghanathaReddyIAS
Requesting SBI to provide salary for the hardworking dog who's been working as the only security guard for this extremely clean and high safety ATM.
@TheOfficialSBI
Location = Gandhi street padikuppam
Time = 11.04 am
@TheOfficialSBI
Hi sir this is not my vechile... A fine amount of 500 came to my Mobile number... But 15 mins ago traffic police cought me near Mount road bhuari hotel... I paid 500 cash and came ...plz check and do the needful @ChennaiTraffic
R8 Vadapalani police patrol vehicle taking right turn at "no right turn" zone near The Park Hotel Chennai..
Date 21/01/2023
Time 08.40 am
@ChennaiTraffic@chennaipolice_#Chennai