தவெகவில் இணைவதற்காக பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த
அதிமுக முன்னாள்அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன்!
100 மூட்டைகளில் மறைத்து 1750 கிலோ குட்கா கடத்தியவர்களை சாதுரியமாக மடக்கி பிடித்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார்.. ரூ.17 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்🔥🔥🔥
முதல்வர் விஜய்யின் ஜீரோ கரஃப்ஷன் மேஜிக்..லஞ்சமே இல்லாமல் 171 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!💥
இவை பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் இருந்தது. தமிழக முதல்வர் விஜய் சொல்லை செயலாக்கி காட்டி உள்ளார் @CMOTamilnadu 💥👌🏻
காவல்துறையை பொருத்தவரை புகார் கொடுக்க சென்றால் இது எங்கள் எல்லைக்கு உட்பட்டது அல்ல, என்ற ஒரு பதில் வரும்.
இனி அவ்வாறு சொல்லாமல் அந்தப் புகாரை வாங்கி அது எந்த எல்லைக்கு உட்பட்டதோ அங்கு காவல்துறை அனுப்ப வேண்டும்.
பொதுமக்கள் அலைக்கழிக்கக் கூடாது.
இதுக்குத்தான் டிஜிபி வேணும்...