சீ கிங் வானூர்திகள் கொண்ட INAS 330 (Sea King Squadron) படையில் இருந்து விடுவித்துள்ளது இந்திய கடற்படை. இனி இந்த வானூர்திகள் முன்னணி கள பணிகள் எதுவும் மேற்கொள்ளாது.
Lt Gen Dhiraj Seth to be the Indian Army’s 31st Chief of the Army Staff (COAS) 🇮🇳
The Government has appointed Lt Gen Dhiraj Seth, PVSM, UYSM, AVSM, presently serving as the Vice Chief of the Army Staff (VCAS), as the next COAS with effect from June 30
AN-32 விமான விபத்தில் 5 வீரர்கள் வீரமரணம்
Sqn Ldr Prashant Singh, Flt Lt Shubham Kumar, Sgt Jitendra Sharma, Agniveervayu Khemaram Kumawat and Agniveervayu Danish Alam
வீரவணக்கம்
இந்தியாவின் SMPP நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு 100 அக்னிவேக் ட்ரோன்களை டெலிவரி செய்துள்ளது. எதிரி எல்லையில் உள்ள உயர் ரக இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இந்தியா வங்கதேச எல்லையில் உள்ள சிசிடிவி கேமராக்களை எல்லை பாதுகாப்பு படை தரம் உயர்த்த உள்ளது. மேலும் இந்த கேமராக்கள் வழியாக எல்லையை உள்ளூர் மாவட்ட நிர்வாகமும் கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் எல்லையில் நுழையும் வங்கதேசத்தவரை விரைவில் அடையாளம் காண முடியும்.
Join Indian Navy
Indian Navy invites applications for 10+2 B Tech Cadet Entry Scheme (Permanent Commission)
Online Application Window closes on 18 June 2026
#JoinIndianNavy
For more details visit https://t.co/G1N4Xi1Kcp
Last Date for submission 18 June 2026
Tata Advanced Systems Limited has rolled out the first Airbus C295 aircraft from its Final Assembly Line facility in Vadodara, Gujarat.
First time a private Indian company has established and operationalised a complete military aircraft final assembly line in the country.
😍 அக்னி ஏவுகனை வெற்றிகரமாக சோதனை. MIRV (Multiple Independently Targeted Re-Entry Vehicle) திறன் கொண்ட அதிநவீன அக்னி ஏவுகனை கடந்த மே 8 அன்று ஒடிசா அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை.