காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்
#Seeman4TN | #NTKForTN
திரைக்கவர்ச்சி என்பது மக்களுக்கு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரும் அதே வேளையில், அதில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, ஆரோக்கியமான வரம்புகளுடன் அதனை அணுகுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பாகும்.
ஐயோ ... நம் பிள்ளைகள் தினம் தினம் சாகுதே.... கொழுந்துப்போல் பெற்று வளர்த்து இளம் வயதில் பறிகொடுக்கவா ?
என்று தீரும் இந்த கொடுந்துயரம்???
ஆட்சி மாறினும் வலிகள் மாறவில்லை..
யாராவது சிரிச்சி பேசுனா பதிலுக்கு சிரிச்சா என்ன தப்பு...?
விஜய், பொண்டாட்டி இருக்கும் போது திரிஷாவை சாவு வீட்டுக்கு அரசு பாதுகாப்பில் கூட்டிட்டு போறது தான் தவறு டா தற்குறிகளா 🤦
திருவைகுண்டம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்குத் துணைபோன சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணனைக் கட்சியைவிட்டு நீக்காது, பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கியது ஏன்?
இதுதான் பெண்களைப் பாதுகாக்கும் இலட்சணமா? உங்களை நம்பி வந்த கட்சிப் பெண்ணைப் பாதுகாக்கத் துப்பு இல்லையா?
@TVKVijayHQ@CMOTamilnadu
அண்ணன் @kittutamilan அவர்களின் இயக்கத்தில் நாளை உலகெங்கும் வெளியாக உள்ள ‘ஆட்டி’ திரைப்படத்தை நாம் தமிழர் கட்சியை சார்ந்த அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் குறிப்பாக பெண்கள்.. அண்ணன் ஒரு சிறந்த படைப்பாளி படமும் அத்தகைய சிறப்புடையதாய் இருக்கும் என்று நம்புகிறேன்.. !
அன்பும் வாழ்த்துகளும் Team!
@vhouseofficial
சுமார் 100கோடிக்கும் மேலான மக்கள் பணத்தில் கட்டப்பட்ட கல்லூரி, நிர்வாகம் தனியார் கைவசம் செல்வதை வேடிக்கை பார்க்காமல் மீட்டெடுப்பீர்களா
BIM பற்றி மேலும் விவரங்கள் அறிய :
1. https://t.co/un9M8rez18
2. https://t.co/g1F25PpfEH
திருவைகுண்டம் தவெகவைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகளை கேரளாவிலுள்ள தனது பங்களாவில் ஒளிய வைத்து காப்பாற்ற முயற்சித்தது தவெக MLA வி.ஜி. சரவணன்.
தன்னிடம் புகார் அளித்த பாதிக்கப்பட்டப் பெண்ணிடம், "இதையெல்லாம் பெரிது படுத்தாதே" எனக் கூறியதும், மிரட்டல் விடுத்ததும் சரவணன்தான்.
கட்சிப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த MLA சரவணன் மீது முதல்வர் விஜய் அவர்கள் கட்சிரீதியாகவும், சட்டரீதியாகவும் எடுத்த நடவடிக்கை என்ன?
சரவணனைக் கட்சியைவிட்டு நீக்காது,
பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கியது ஏன்?