தமிழ்த்தேசியத்தலைவர் எமது அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்து தமிழ்ப்பேரினத்திற்குத் தந்த வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்கள் நினைவு நாளில்
அன்னையை வணங்கி எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்...
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடுக்குப்பத்தைச் சூறையாடி, ஆட்டோவுக்குத் தீ வைத்தது தமிழகக் காவல்துறை.
அந்தக் காணொளி வெளியானவுடன், 'தேன் கூட்டைக் கலைக்கத் தீ வைத்தோம்' என விசாரணை ஆணையத்தில் கூறி மழுப்பியது.
தமிழகக் காவல்துறையைத் தற்போது அடியொற்றியிருக்கிறது டெல்லி காவல்துறை.
உழவு இல்லையேல்; உணவு இல்லை!
உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல்; உலகு இல்லை!
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்!
நமது சின்னம் #விவசாயி!
#உள்ளாட்சியில்_விவசாயி
தனது 90வயதில் கூட முதல்வர் ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த விசயம் என்ன?என்ற கேள்விக்கு
அவரின் நடனம்தான் என்று ஜெயலலிதா 5 முறை முதல்வரான பின்னும் வக்கிரமாக ஆணாதிக்கத்துடன் பதில் சொன்ன கருணாநிதிக்கு எதிராக இத்தனை வருடம் அரசியல் செய்து வென்றது தான் ஜெயலலிதாவின் மறுக்கமுடியா சாதனை
ஆங்கிலத்தைத் தமிழோடு கலந்துபேசினால் பச்சை மட்டையால் அடிக்க வேண்டும் என்று அண்ணன் #சீமான் பேசியது தாய்மொழிச்சிதைப்புக்கு எதிரான அறச்சீற்றம்! அவ்வளவே!
அது வன்முறையைத் தூண்டுகிறதென்றால், 'பண்ணப் பழகடா பச்சைப்படுகொலை! பைந்தமிழ் இனத்திற்கு உயிரடா விடுதலை!' என்று பாரதிதாசன் பாடியது?
கருணாநிதி குடும்பத்திலிருந்து யார் வந்தாலும் அவர்தான் எங்களுக்குத் தலைவர் - நேரு
கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததுதான் ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் இருக்கிற ஒரே தகுதி; அதனாலேயே, அவர்கள் தலைவர் (!) ஆகியிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டமையை வரவேற்கத்தான் வேண்டும்!
எனது மகளை முக்காடு அணியக்கூட வேண்டாமென்றோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே?
- ஃபாத்திமா லத்தீஃப் தாயார்
#JusticeForFathimaLatheef
பிராமணிர்களின் கட்டுபாட்டில் சிக்கி தவிக்கும் கல்வி நிலையங்கள்
தற்கொலைக்கு தூண்டும் பேராசிரியர்கள்
அக்ராஹாரமாகும் ஐஐடி
@saattai2018
#FathimaLatheef#IITChennai#நாட்டுநடப்பு
https://t.co/0LhS2S3tkV