Patient Name: Velmurugan, 34 years old
Hospital: Max Super Speciality Hospital, MohaliBro enga mama ku operation liver transplant surgery ongala mudinja 50 illa 100 help pannunga bro please bro very emergency case bro 🙏
3 days
1200 Kms
11 districts
14 centers
15 shows
#KaruppuBlastTour 🎇🎇🎇
Unbelievable love and unforgettable core memory unlocked..!!! Am truly humbled and grateful ❤️❤️🙏🙏
@Suriya_offl sir எல்லாப் பக்கமும் Theatres தெறிக்குது..!!!🔥🔥🔥
MERA BHAI… MEGA BLOCKBUSTER 💥💥💥
Thank you God, audience and our anbaana fans !!!❤️🔥❤️🔥❤️🔥
#Karuppu திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியாகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
மேலும், திரையரங்கு��ளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேர���்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுருத்த அன்போடு வேண்டுகிறேன். 🙏🏽
#AnbaanaFans
@DreamWarriorpic @SakthiFilmFctry