ப்ளடி ராஸ்கல்..
எந்த பேட்டி எடுத்தாலும்.. என்னை யாரும் தூக்கி விடல. சொந்தமா கஷ்டப்பட்டு முன்னேறுனதா சொல்ல வேண்டியது.
ஆனா தலைவர் பட டைட்டிலை உன் படங்களுக்கு வச்ச. அவரை மாதிரி மிமிக்ரி பண்ண, அவர் படத்துல மகனா நடிக்க ஆசைப்பட்ட. அவர் கழட்டி விட்டதும்..
இப்ப விஜய் ரசிகர்களை கவர் பண்ண.. அவர் படத்துல கேமியோ பண்ற, உங்க இடத்தை நான் பாத்துக்கறேன்னு சொல்ற, நான்தான் அடுத்த தளபதின்னு மீடியா முழுக்க கூவ சொல்ற.
பல வருசம் கஷ்டப்பட்டு உயர்ந்த நடிகர்களோட புகழை வச்சி குறுக்கு சந்துல மேல வர்றதுக்கு பேருதான்.. சொந்தமா முன்னேறுறதா?