200 ரூவா உபி , கொத்தடிமைன்னு இன்னும் எத்தனை பெயர்களை சூட்டி அசிங்கபடுத்தினாலும்
கழகத்திடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்காம
உயிர் இருக்கும் வரை திமுக கூட நிக்குற தொண்டன் இருக்கும் வரை
எங்க கழகம் பல ஆயிரம் ஆண்டு தாண்டி வாழும் 🖤❤
இது எங்கள் உயிர் 🖤❤
இது எங்கள் மானம் 🖤❤
அரசியல் மாற்றுக் கருத்து இருப்பின் கொள்கை ரீதியில் விவாதிக்கலாம், சண்டையிடலாம். ஆனால், என்னை வீழ்த்த இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு பொய் செய்தியை 10 டாலர் கிரிப்டோ செலுத்தி உருவாக்கும் அளவிற்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?
தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு தானே தவிர அழிவிற்கு அல்ல
யாருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் வந்து கொலை கூட செய்யுங்கள் .
பொய்யான குற்றச்சாட்டுகளை வாரி வீசி வீழ்ந்த நினைப்பது அதைவிட கொடூரமானது
இதை எல்லாம் வைத்து யார் பேசியமாதிரியும் உருவாக்கலாம் .
நான் ஒருபோதும் ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை .
யார் ஒருவரையும் இப்படி வீழ்த்தி மகிழ நினைப்பது கேவலம்.
இந்த அவதூறு என்னை வீழ்த்தாது தொடர்ந்து ஒலிக்கும் என் பெருங்குரல்.
இதோ போலியாக உருவாக்கும் தளம்:
https://t.co/20ki3BhkXO
இதில் வருவதையும் பரவும் screenshot- ஐயும் பாருங்கள் . அப்படியே வரும்.
மேட்டுப்பாளையத்திற்கு வருகை புரிந்த தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் பாசமிகு அண்ணன்
திரு.Rajiv Gandhi அவர்களை மற்றும் கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஆற்றல்மிகு அண்ணன் திரு. Thondamuthur Ravi Dmk அவர்களை மாணவரணி மேற்கு ஒன்றிய சார்பாக வரவேற்றபோது🙏🏴🚩
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்து...
Feb ஜாமின் கிடைத்தது.
அடுத்து...
வியூகங்கள் அமைத்து! பாராளுமன்றத் தேர்தலில் பணி செய்வார்.!
வெற்றி 🔥🔥🔥
#ElectionResults2024#SenthilBalaji
பத்து வருடங்கள் ஆட்சியில் இல்லை அப்பவே நாம் பயப்படவில்லை இப்போது நீங்கள் உங்கள் திறம்பட ஆட்சி செய்து கொண்டும் இருக்கும் போது எப்படி பயப்படுவது....🖤❤️ @mkstalin@DMKITwing@KovaiHarish