யார்கரில் அடித்த ஸ்ட்ரைட் டிரைவும்
பவுன்சராய் என்னை தாக்க
லேட்கட் அடித்து
அவுட்டாக்கினாள் என்னை
டவுன் தி டிராகில் பந்தோ
பார்கிங் செல்ல
ஸ்வீப் ஷாட் அடித்து
அவுட்டாக்கினாள் என்னை
சென்சுரி அடித்து
கழட்டிய ஹெல்மெட்டிற்குள்
இருந்த அழகில்
மொத்தமாய் ஆல்அவுட் செய்தாள்
@mandhana_smriti