அமைதியான தமிழகத்தில் சமய அரசியல் செய்து நீதியையும் நிம்மதியையும் இழந்து வருகிறோம்.
சொந்த புத்தி வேண்டும் (சரியான முடிவு), சொல்வார் புத்தி வேண்டும் (நீதிபதியின் முடிவு).
#BREAKING || மீண்டும் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள்
நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்படுகின்றன
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து பயணிகள் ஏறிக்கொள்ளலாம்
- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்
#BreakingNews #OmniBus #Koyambedu #CMBT #ThanthiTV
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டியில் பொதுமக்கள் நடமாடும் இடத்தில் முருகன் மெடிக்கல் மற்றும் புத்தகக் கடை முன்பு அசுத்தமான குப்பைகளை கொட்டி வருவதை கண்டும் காணாமல் இருக்கும் அரசு அதிகாரிகள்மற்றும் ஊராட்சி பிரதிநிதிகளின் நடவடி��்கை வேதனைக்குரியதாக உள்ளது
த���சியக்கொடி என்ற நமது சொத்தை 75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு வீடு தோரும் கட்ட அரசு அனுமதி அளித்தது ஆனால் அந்த கொடி குப்பையில் கிடப்பது வேதனைக்குரியது. .இடம்.கரூர்மாவட்டம்.கடவூர் வட்டம் தரகம்பட்டி மெடிக்கல் முன் கொட்டப்பட்ட குப்பை கண்டுக்காமல் இருக்கும் ஊராட்சி.
பெல் அடிச்சாச்சு என்ற நிகழ்ச்சி மூலம் பள்ளிக்குச் செல்லா குழந்தைகளின் வாழ்விற்காக கரூர் மாவட்டமே மாவட்ட ஆட்சியர் தலைமையில் தோகைமலை ஒன்றியம் வாலியம்பட்டிக்கு வந்து எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வைத்த வாழும் காமராஜர் கருர் மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்
கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் ஏதோ ஒரு மாணவிக்கு நடந்த கொடூரம் இல்லை.ஒவ்வொரு குடும்பத்துக்கும் நடந்த பெரிய இழப்பாக கருதி பள்ளி மீது நடவடிக்கை எடுத்து அங்கு படிக்கும் மற்ற குழந்தைகளை காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.சமூக ஆர்வலர் முனைவர்தேவராஜ்.
@mkstalin@Anbil_Mahesh@Udhaystalin#2013TNTET
*2013 TNTET நலச்சங்கம். (113/2018) பரிதவிக்கும் எங்களை பாதுகாத்திடுங்கள் பள்ளிக்கல்வித்துறையே!8ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம்.விரைவில் எங்க���ுக்கு பணி வழங்கி எங்கள் வாழ்வாதாரம் காக்க வேண்டுகிறோம்!*
@mkstalin@Anbil_Mahesh@Udhaystalin#2013TNTET
*2013 TNTET நலச்சங்கம். (113/2018) பரிதவிக்கும் எங்களை பாதுகாத்திடுங்கள் பள்ளிக்கல்வித்துறையே!8ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம்.விரைவில் எங்களுக்கு பணி வழங்கி எங்கள் வாழ்வாதாரம் காக்க ��ேண்டுகிறோம்!*