My father was admitted to Rajiv Gandhi Government Hospital, Chennai due to an accident in May 2019 and later he passed away on 09/05/2019.The death certificate was registered online in 2019 and https://t.co/qVBmLOcLE8 the certificate not available in online.@chennaicorp
'பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயுற்றவர் மீது கரிசனம் கொள்ளுங்கள்; அடக்கப்பட்ட மக்களை விடுவியுங்கள்; ஒடுக்கப்படுபவர்கள் எந்த சமூகமாயினும் அவர்கள் பக்கம் நில்லுங்கள்' என்று உலக அறத்தை போதித்த நபிகள் நாயகம் அவர்களின் வழியில் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகிய உன்னத பண்புகளை கடைபிடித்துவரும் இஸ்லாமிய உறவுகளுக்கு, பேரன்பையும் பெருங்கொடையையும் போன்றும் இனிய ரமலான் பெருநாள் (Eid al-Fitr) நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சகோதரத்துவத்தைப் போற்றுவோம். சமூக நல்லுறவை உறுதிப்படுத்துவோம்.
இந்தி திணிப்பை எதிர்த்து, ரயில் நிலையத்தில் இந்தி பெயரழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்க செயல்பாட்டாளர் தோழர் சிவா திலீபன் எனும் திரு. சிவக்குமார் அவர்கள், தமிழ்நாட்டின் மொழி உரிமைக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கும் செய்தி மன வேதனையைத் தருகிறது.
தோழர் சிவக்குமார் அவர்களின் தியாகம், தமிழக மொழி உரிமைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நிலைக்கும்; என்றென்றும் போற்றப்படும்! அவரின் தியாகத்தை நினைவுகூரும் இத்தருணத்தில், "தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை எக்காரணத்தைக் கொண்டும் கைவிட ம���ட்டோம்; அதனை சீரிய அரசியல் போராட்டங்களின் மூலம் நிலைநாட்டுவோம்; இனி, ஒரு உன்னத உயிரும் அதற்காக நாம் இழக்கக் க��டாது என்று உறுதியேற்போம்."
தோழர் சிவக்குமார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், மே 17 இயக்கத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மொழி உரிமைப் போராளி தோழர் சிவக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!
தவெக நண்பர்கள் உங்களது ID யில் இருந்து கமெண்ட் பன்னவும் நான் பாலோ செய்கிறேன் மற்றும் என்னை பாலோ பன்னுங்க அனைவரும் ஒன்றாய் இனைவோம்
( Repost பன்னுங்க மற்றவர��களும் இதை பயன்படுத்தி பயனடையட்டும்)
#இணையத்தில்_இணைவோம்
#களத்தில்_களமாடுவோம் #TNwithTVK
பெ���ம்பூர் தொகுதி மக்களிடம்,நமது கழக சொந்தங்கள் அனைவரும் இனைந்து நமது கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எளிதாக மக்களிடத்தில் சென்று சேர்க்க வேண்டும், உழைப்பை அளித்து வெற்றி பெற செய்யுங்கள் @TVKVijayHQ #TNwithTVK #tvkmanifesto #tvk
ஒரு மாதம் முழுவதும் நோன்பிருக்கும் கடமையை நிறைவேற்றி, உணவு, செல்வம், உயர்ந்த எண்ணங்கள் ஆகிய அனைத்தையும் பகிர்ந்து ரமலானை போற்றுகிறார்கள் இஸ்லாமிய உறவுகள். அவர்களின் உரிமைக் குரலாய் என்றும் களத்தில் ஒலிக்கும��� கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்ற, நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பிலான 'இஃப்தார் நோன்புத் திறக்கும் நிகழ்ச்சி', மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இஸ்லாமிய உறவுகளுடன் இணைந்து கழகத் தலைவர் அவர்கள் நோன்பு திறந்து, நல்லிணக்க உரை வழங்கினார். நம் கழகத்தின் மீது பல்வேறு தரப்பினர் பேசிவந்த அவதூறுகளுக்குப் பதில் சொல்லும் விதமாக, "தமிழக வெற்றிக் கழகம் மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது" என்று மீண்டும் ஒருமுறை உரக்கக் கூறியிருக்கிறார் நம் வெற்றித் தலைவர் அவர்கள்.
கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், ஆதிக்கத்திற்கு எதிரான அனைத்து மக்களுக்கான ஆட்சியை, மக்கள் துணையுடன் வென்றெடுப்போம்.
1/2