வகுப்பறை மற்றும் வகுப்பறை சுவர்களுக்கு அப்பால் மாணவர்கள் நலனில் சிறப்பு கவனத்தோடு செயல்பட்டமைக்காகவும்,அரசின் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும் நமது தமிழ்நாடு அரசினால் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது இன்று எனக்கு வழங்கப்பட்டது..என்னை தேர்வு செய்த மாவட்ட தேர்வுக்குழுவிற்கும் த��ிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @mkstalin அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் @Udhaystalin அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்களுக்கும் @tnschoolsedu க்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 😍🙏🙏
#DrRadhakrishnan #TNEducation
“அப்பா வந்தாதானே புத்தாடை
தீபாவளிக்கு ஒருநாள் முன்னாடி வரை...”
நடிகர், இயக்குநர் சேரனுடன் சிறப்பு நேர்காணல் இன்று (மே 28) இரவு 8 மணிக்கு...!
#Cheran | #DirectorCheran | #Autograph | #TamilCinema
@CheranDirector@RShamasundariS காவல்துறை அடக்குமுறைகள், அத்துமீறல்கள், துரோகங்களை #விசாரணை#விடுதலை#நரிவேட்டை என திரும்ப, திரும்ப பேசிக்கொண்டேயிருக்கிறோம். அதிலும் "நரிவேட்டை" பச்சையாக சொன்னபோதும்கூட காவல்துறை திருந்தவே திருந்தாது.
ஏனெனில் அது ஆட்சியாளர்களின் ஏவல்நாய்.
@CheranDirector@RShamasundariS இயக்குனர் திரு. @CheranDirector அவர்களுக்கு DIG role.
Commissioner, ACP, SP, போன்ற பாத்திரங்களில்தான் தமிழ்சினிமா ஹீரோக்கள் நடித்திருக்குன்றனர். வேட்டையனில் கூட ரஜினி Sir, SP கேரக்டரில்தான் நடித்திருப்பார்.
DIG role கொஞ்சம் புதியதே.
@CheranDirector@RShamasundariS@RednoolOfficial DIG போன்ற காவல்துறை வேடத்தை நம்���கமாக நிகழ்த்துவது சற்றுகடினம்.
அதிலும் கதையை நகர்த்தகூடய Key role இது. அப்படிபட்ட பாத்திரத்தை Convincing-ஆக செய்திருப்பதும், அதற்கு கிடைத்திருக்கும் குறிப்பிடதக்க வரவேற்பும் மகிழ்சியளிக்கிறது.