சங்காரம்
இரவோடு இரவாக சங்காரத்தை நேற்று வாசித்து முடித்தேன்...
நிறைய எழுத தோன்றுகிறது. @erasaravanan அண்ணனை போல் எங்கு சரியாக தொடங்கி எங்கு சரியாக முடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. நாம் வாழ்வோடு நெருங்கி பழகிய ஒன்றை நாம் வார்த்தைகளால் எழுத முயலும் போது வருகிற தடுமாற்றம் தான். ஆனால் சரவணன் அண்ணன் அவர் பார்த்த வாழ்க்கையை அப்படியே எழுத்துகளாக உணர்வுகளாக கடத்தியிருக்கிறார். அவர் எழுத்தை உலகறியும். ஆனால் சங்காரம் அவரை இன்னும் எனக்கு நெருக்கமாக காட்டியிருக்கிறது.
சங்காரம் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களுக்குள் வந்துவிட்டது. அச்சு அசலாக நான் பார்த்த வாழ்வு இந்த நாவலுக்குள் இருந்ததாக இருக்கலாம். ஆதனக்கோட்டை, கந்தவர்வக்கோட்டை, கணபதிபுரம், வல்லம், வாண்டான்விடுதி, பட்டுக்கோட்டை என எல்லா ஊர்களும் நான் பேசிக்கொண்டிருக்கும் வார்த்தைகளும் இந்த நாவலுக்குள் வந்ததாக கூட இருக்கலாம்.
”நாம எல்லோரும் ஒன்னுதான்” என சூப்பர் டீலக்ஸில் படத்தில் ஒரு வசனம் வருமே அதுபோல சூரி, மரிக்கொழுந்து, மார்ட்டின், பரமு, காயத்ரி,பாக்யராஜ் என எல்லா கதாநாயகர்களையும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு உருவத்தில் ஏதோ ஒரு உணர்வில் என் வட்டாரத்தில் என் வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன். சங்காரத்தை படிக்கும் போது நான் பார்த்தவர்கள் என் மனதில் வந்துபோனார்கள். அந்த உணர்வு வார்த்தைகளற்றது.
டெல்டா மாவட்டங்களுக்கென மண்ணில் ஒரு ஈரம் இருக்கும். முற்றிலும் சகதியாக இல்லாமல் கால் வைத்தால் பூமித்தாய் நம்மை ஒத்தடம் கொடுப்பது போல ஒரு ஈரம். சூரி குவாரிக்குள் மரிக்கொழுந்தை அடி வரை அழைத்துச் சென்று ஒரு ஈரத்தை உணரச்செய்வானே அதேபோலதொரு ஈரம். அந்த ஈரத்தை பல முறை என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன். சங்காரத்தை படிக்கும்போதும் அந்த ஈரம் அப்படியே மனதில் இருந்தது. நேற்று இரவு முழுவதும் அந்த ஈரம் அப்படியே இருந்தது.
தேவராஜ் பெரியதம்பி
That line is unforgettable.
"சிலுவானமா நினைச்சிராதீங்க" is one of those expressions that immediately transports listeners into the Kongu region.
The word சிலுவானம் (siluvānam) in Kongu Tamil carries the sense of being naïve, gullible, or someone who can be easily fooled.
What made Kallapetti Singaram and Goundamani so delightful in Suvar Illatha Chithirangal was not merely the jokes but the effortless use of Kongu dialect.
Happy to share that I have joined #Vikatan as Head of Content – Digital / Video
From starting my journalism career as a Student Reporter at Vikatan in 2008 to returning today in a leadership role it truly feels like a full-circle moment. Excited about the opportunities and challenges that lie ahead.
I sincerely seek all your support and good wishes just as you have always extended throughout my journey.
14 years. One newsroom. A lifetime of memories.
Today with a heavy heart, I bid goodbye to Puthiya Thalaimurai TV
From walking in as a Trainee Reporter with fear, dreams, and uncertainty to walking out as Chief of Bureau. This journey has been nothing short of life-changing.
This newsroom shaped me in every possible way. It taught me how to chase stories in chaos, stay calm during breaking news, survive sleepless election nights, face political storms, and most importantly, respect the responsibility that journalism carries.
Behind every headline were sacrifices nobody saw. Endless deadlines, field pressure, missed festivals, emotional exhaustion, unforgettable friendships, newsroom laughter, heated debates, and moments that defined my life forever.
For 14 years, this wasn’t just my workplace. This was my identity. My second home.
Leaving today feels deeply emotional because I’m not just leaving a channel I’m leaving behind a huge chapter of my life.
To every colleague, editor, cameraperson, producer, technician, management member, and friend who stood beside me through this journey thank you for being part of my story.
Some journeys never really end. And a part of me will always remain in this newsroom. ❤️
Siddique IAS, IITian from Madras started career as sub collector raised to MD CMRL,served in multiple positions in state/central government finance department.His appointment comes in a stage where TN CM is expected to present white paper on the financial status of the Govt
#breaking
திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைத்து நான் முதலமைச்சர் ஆவேன் என்று எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்மொழிந்தார் - நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் - சிவிசண்முகம் பேட்டி