முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளில், தமிழ்மொழி, சமூகநீதி, சமத்துவம் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய மகத்தான பணிகளை போற்றுவோம்...!
வாழ்க..! வாழ்க..! வாழ்கவே...!
கலைஞர் புகழ் வாழ்கவே...!
#kalaingarforever
கொள்கைதான் உயிர் மூச்சு என்று கொள்கையுடன் தடம் மாறாமல் திமுகவில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்..
திமுகவின் தோல்வியை விட இந்த மாதிரி பேட்டிகள் தான் எங்களை ரொம்ப மன நோய்க்கு உள்ளாக்குகிறது..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திமுகவை மறுபடியும் அரியணையில் அமர வைப்பார் என்ற...