நாங்க தல தோனி மாதிரி Coolலா இருப்போம்
ஆன வெற்றி பெறப்போவது நாங்க தான்.🔥
கோவையில் ஆட்டை பிரியாணி போடப் போவது
திமுக வேட்பாளர் அண்ணன் கணபதி ராஜ்குமார் தான் .🥳
#கோவை4ராஜ்குமார்#ஸ்டாலின்குரல்
தற்போது வடக்க பாஜக கையில் இருப்பது மீடியா மட்டும் அதை வைத்து தான் 400, 500 சீட் வெற்றி என பரப்பிட்டு இருக்கானுங்க.
ஆனா கள நிலவரம் 180 சீட் தான்..
இதை தெரிந்த அமித்ஷாவுக்கு உடல்நிலை குறைவு.😂😂