RSSன் மிகப்பெரிய திட்டத்தை கடந்த திமுக ஆட்சி நீதிமன்றம் வரை சென்று தடுத்து வைத்திருந்தது
இதை RSSன் மரபணு மாற்றப்பட்ட தவெக சத்தமில்லாமல் தமிழ்நாட்டில் செய்ய போகிறது
GenZ இளைஞர்கள் வாழ்க்கை பறிப்போகிறது.விழித்துக்கொண்டு மரபணு மாற்றப்பட்ட தவெக வை எதிர்த்து விரட்ட வேண்டும்
@ProudTamizhan1 இதெல்லாம் நாளைய தீர்ப்பில் ஆரம்பித்து இப்போ முதலமைச்சர் வரை பயிற்சி, அடுத்து பிரதமர் கேரக்டர் இருக்கு, அமெரிக்கா அதிபர் கேரக்டர் இருக்கு,
ரசிகர்கள் ரசிக்கும் வரை கேரக்டர் தொடரும்....
@PttvNewsX Tvk செய்ற ஒரே வேலை மக்களை முட்டாள் ஆக்குவது, ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் வேறு ஒரு கேள்வி கேட்பது,
நிறைய பேர் இதையும் நம்பிக்கிட்டு இருக்காங்க, அவங்க முட்டாள் ஆக்கிக்கிட்டே இருக்காங்க.