@ravi_vinish@Surya_BornToWin@dmk_raja 750000000000 கோடி அடித்தவர்கள என்று அதிகார பூர்வமாக CAG சொல்லி இருக்கிறதே. ஊழலுக்கும் assumptive loss க்கும் வினோத் ராயைக் கேட்டால் அருமையான விளக்கம் தருவார்.
@Surya_BornToWin@dmk_raja திராவிட இயக்க கருத்துக்களை திக்காமல் திகட்டா��ல் அருமருந்து போல் அனைவர்க்கும் ஊட்டி மகத்தான கொள்கை சேவையாற்றும் சகோதர்ர் இராசா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@DMKITwing உலக வரலாற்றில் உலகம் போற்றும் ஆளுமை என்று பீற்றிக்கொள்ளப்பட்ட மோடியின் ஒனபதாண்டு கால சாதனை 7.5 லட்சம் கோடி ஊழல். எலும்புத்துண்டை கவ்விக்கொண்டிருக்கும் ஊடகங்களே ஒரு சபாஷாவது போடுங்கள்
@Veera284 இந்த லூசுப்பயலுங்கள எப்ப கைது பண்ணப்போறிங்க என்ற கேள்விக்கு கண்டிப்பா பண்றேன்னு உறுதி அளிக்கும் விதமா கையப்புடிச்சி பேசி இருப்பாரோ. எங்க source அப்படிதான் சொல்றாங்க.
@Political_satir ஒரு பழைய பேரூந்து இது போன்று செயலிழப்பது அன்றாட நிகழ்வுதான் அதையும் மக்கள் தள்ளி செயலுக்கு கொண்டு வருவதும் இயல்புதான். சூத்திர்ரகள் இயக்கும் பேருந்து தானே அவர்கள் அதனை இலக்கு நோக்கி செலுத்துவது நிச்சயம். ஆரியமாடல் அரைகுறை எரிப்பும் அரைகுறை புதைப்பும் அகில உலக��் காரி துப்பியதே.
@ashoswai Let us make them courageous to go to the police stations for offer prayer to make their god to give good advise to the police personnels for provide security to offer him peaceful prayer.
@IlovemyNOAH2019 15 லட்சத்தை இந்திய குடிமக்களின் வங்கி கணக்கில் போடுவதற்கு நேரமாகும் என்பதால் மொத்தமாக அதானி கணக்கில் தெரிந்தே தவறுதலாக போட்டுவிட்டார் நம்ம ஜி. இதுகூட தெரியாம Pappu கூவிக்கிட்டருக்காரு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்துங்க மக்களே.
@EPSTamilNadu ச��த்தான்குளத்தில 2 பேர் ,தூத்துக்குடியில 13 பேர்,சங்கர், கோகுல் ராஜ், இளவரசன் மற்றும் விஷணுபிரியாவை எந்த விடியா மூஞ்சி ஆட்சியில் கொன்றாரகள் என்று சொல்ல மறந்துட்டீங்களே!!!!
@Manjeetsnotiyal@Uppolice Jai sriram, Bharat mata ki jay, jay modi Ji , jay This is what the status of Education system of UP. Very soon these boys land down in one of the southern states to seek for some filthy manial jobs for their survival.