இனி அரசு சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் வேலைகளும் சட்டப்படியும் வெளிப்படைத் தன்மையுடனும்
நடைபெறும் 🙏
~முதல்வர் அண்ணன் விஜய்.
இதைத்தான் அண்ணா மககளும் எதிர்பார்க்கறாங்க
மிக்க நன்றி CM சார் 🔥
@CMOTamilnadu@TVKVijayHQ
பதவி வெறிக்காக திமுக செய்த அவலம் அம்பலம்.👇
ஒட்டுமொத்த உண்மைகளையும் போட்டு உடைத்து விட்டார் அண்ணன் @CVShanmugamofl இதற்கு திமுகவால் பதில் சொல்ல முடியுமா 👊
திமுக ஒரு தீய சக்தி என்பதை இப்போது மக்கள் உணர்ந்து இருப்பார்கள்.
நான் விஜய் ரசிகை கிடையாது ஆனா எனக்கே அவ்ளோ சந்தோசமா இருக்கு❤️🔥
சிதம்பரம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருந்த டாஸ்மாக்கால ஸ்கூல் பிள்ளைகள் வேலை பார்க்கும் பெண்கள் என பலபேர் பாதிக்கப்பட்டுருக்காங்க அத மூடுனது செம்ம அதிரடியான செயல் 👌🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.5.2026) சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
ஆயிரம் விமர்சனங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.!
ஆனால் நிறைய எளிய மனிதர்கள், விளிம்பு நிலையிலிருந்து வந்தவர்கள் ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்குள் நுழைவது அவ்வளவு சந்தோஷமாக உள்ளது 👍
இப்படியே இருங்க. தலைக்கனம் வளர விட்ராதிங்க.