@AIADMKITWINGOFL@EPSTamilNadu சார்பாக தமிழ் தேசியப் போராளி மாவீரன் பசுபதி பாண்டியன் அவர்களின் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக பொறுப்பாளர்களுக்கு நன்றி
பாா் போற்றும் புகழை உடைய தஞ்சாவூா் பெரிய கோயிலைக் கட்டி தமிழகத்துக்குப் பெருமை சோ்த்த மாமன்னன் ராசராச சோழன் முடிசூட்டிய நாளை அவன் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று 1040வது சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு இரண்டு நாட்களாக கொண்டாடப்படும்
#தேவேந்திரகுலவேளாளர் 🌙
#தென்குடும்பர்_1078வது_சதயவிழா
புலியென கொடியில் இந்திரனை வைத்த அவனும் ; புணரி ஒன்றிடை ஒன்று புகவிட்ட அவனும் ; வலியினில் குருதி உண்க என அளித்த அவனும் வாதராசனை வலிந்து பணி கொன்ட அவனும் : பரணி 193கரைவழி நாட்டு ஊராளி தென் குடும்பரில் சிங்க சோழன் இராஜஇராஜன்... 🐅👑🐅
🙏🌾🙏🌾
அலட்சியம்....
இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என தெரிந்தும் குழந்தைகள்,பெண்கள் வந்திருக்க கூடாது..
இடத்திற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் சரியான நேரம் மற்றும் பாதுகாப்பு வசதி இருக்கிறதா இல்லையா என பார்க்காமல் இருந்த தவெக கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மின்தடை.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி
திரு.இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்.
🚨 TREND ALERT 🚨
நாளை தேவேந்திரகுலவேளாளர் சமூக வலைதளத்தில் தனது படைப்பலத்தை மீண்டும் நிறுவ
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்#குருபூஜை68
இந்த இரண்டு HashTag யை வைத்து தியாக பெருமானாரின் புகழுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் 🇧🇾