TVK ministers need a counselling session on how to behave with children!
Encouraging kids in front of other pupils boosts confidence.
Telling “see, she doesn’t understand” and foolishly saying “last few benches perform below” is ridiculous!
Mature up @Keerthana4VNR!
கீர்த்தனா தேவை இல்லாத வேலையைச் செய்துகொண்டு இருக்கிறார். உண்மையில் இதெல்லாம் அதிகப்ரசங்கித்தனம். இப்போது முகத்தைக் கூட ப்ளர் செய்யாமல் காணொளி வெளியாகிவிட்டது. அந்த மாணவியின் பெற்றோர்கள் என்ன நினைப்பார்கள்? அந்த மாணவி அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். கொடுமை.
Barging into a school campus with a full camera crew isn't Governance; it’s a freaking public ambush. Shoving cameras directly into a child’s face and trapping the little one in an intimidating, high-pressure interrogation is a purely heartless abuse of power.
Schools are supposed to be safe spaces for learning, not stages for a politician to manufacture content. To deliberately corner a student, exploit their vulnerability, and weaponize public humiliation just for viral social media clout shows a shocking lack of basic human empathy.
If a Government cannot protect its own children from being bullied by its own Cabinet ministers, it has completely lost its moral compass.
If this Minister isn’t sacked immediately for this cruel stunt, it proves that intimidation is an accepted policy and it leaves absolutely ZERO hope for this TVK Government.
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
#TVKCorruption | அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இமாலய ஊழல்! வந்த 40 நாளிலேயே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து கொள்ளை அடிக்கக் கிளம்பிவிட்டார்கள் என மாரிதாஸ் குற்றச்சாட்டு.
புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பேரில், TVK மாவட்ட செயலாளர்கள் கூட்டாகச் சேர்ந்து இந்த ஊழலை அரங்கேற்றியுள்ளதாக மாரிதாஸ் கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் மட்டும் சுமார் 120 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் கொடுத்துள்ளார்.
#BussyAnand #TVKOozhal #CBIForTVK #TamilnaduPolitics #TVKScam #GovernmentLawyerScam #PoliticsTN #DMK #ADMK #TVK #CorruptionAlert #TNPolitics2026 #CBIInvestigation #BreakingNewsTN #SaveTamilnadu
கள்ளக்குறிச்சி தியாகதுருவம் பகுதி ஒன்றிய செயலாளர் விஜய்செந்தில் அங்குள்ள அரசு கட்டிடங்களில் முதல்வர் போட்டோவை வைக்கும்பொழுது அதில் இவருடைய பெயரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தகராறு செய்து அவர் பெயரையும் சேர்த்து வைக்க வைக்கிறார்.. அந்த பகுதியில் contract கொடுக்கும்பொழுது அவர் சொல்லும் நபருக்கே கொடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளை மிரட்டுகிறார் என தகவல்.. கட்சி பொறுப்புகளுக்கு பல லட்சம் கேட்கும் ஆடியோவும் வெளியாகியிருக்கிறது.. நல்ல மாற்றம்..
@TVKVijayHQ@CMOTamilnadu
தவெக மா.செ. பேச்சும்.... திமுக எம்எல்ஏ கண்டனமும்...
திமுக எம்எல்ஏவை ராஜினாமா செய்ய வைப்போம் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட தவெக செயலாளர் பாலசுப்பிரமணியன்....
வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை - திமுக கோவில்பட்டி எம்எல்ஏ கா. கருணாநிதி
#Kovilpatti #MLAKarunanidhi #TVK #BalasubramaniTVK #News18TamilNadu
Minister Keerthana rode a scooter without a helmet and also allowed hundreds of people with her to ride without helmets just for Instagram reels.
Will any action be taken against her, or not?
#WATCH | “புகாரளித்த பெண்களின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை போலீசார் போட்டுப் பார்க்க வேண்டும்.. எவ்வளவு தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்கள்னு..” -பரந்தாமன், திமுக
#SunNews | #TVKVijay | #Arrest | #Paranthaman
Anita Radhakrishnan started his career with his shop Anita metals ( the reason why the name Anita stuck to him ) , his shop grew up like saravana stores in Madurai. Madurai mela Maasi Veedhi ( a street ) where his shop is still running used to witness lot of political stage meetings. He was impressed with Senior ADMK leader Kalimuthu , who eventually brought into politics. That is the reason recently he had brought Thaai maaman seer to the daughter of kalimuthu , wife of Seeman.
He has no rowdyism cases filed against him till date.