#ஸ்ரீ_வாசுதேவ_கிருஷ்ணா...!!
கேசவா என்று அழைத்தேன்!
கஷ்டங்களை நொடியில் போக்கினாய்!
நாராயணா என்று விழித்தேன்!
நன்மைகளால் என் இல்லத்தை
நிறைத்தாய்!
மாதவா என்று கூப்பிட்டேன் !
மந்தகாச பு ன்னைகையுடன்
திரு காட்சி அளித்தாய்!
உபிஸ் சொல்றாங்க பெரியாரை தமிழினத் தலைவர்னு ஒரு சிலர் சொல்றாங்க பிரபாகரனை தமிழினத் தலைவர்னு..? ஆனா உண்மையா தமிழகத்திலே பிறந்து தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்காகவும் வாழ்ந்து மறைந்த ஐயா கர்ம வீரர் காமராஜர் தான் உண்மையான தமிழினத் தலைவர்...!!!
காமெடி டைம் வித் சீப்பு செந்தில்
இதுவரை இந்தியாவில் போடப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை : 24.6 கோடி
இவர் சொல்லும் நாடுகளில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையைப் பார்ப்போம்
பரசில் : 7.59 கோடி
யுகே : 6.97 கோடி
இத்தாலி : 4.05 கோடி
துருக்கி : 3.25 கோடி
ஜக்கி'கிட்ட காடு எங்கனு கேளுங்கடா வேணாம்னு சொல்லல, அதே நேரத்துல பால் தினகரன்கிட்டையும் கேளுங்க.
கிறிஸ்த்தவனா இருந்தா என்ன வேணா செய்யலாமா?
#காடு_எங்கடா_காருண்யா