அதிகாரம் மிக வலிமையானது 🔥🔥
தோழர்கள் @thirumaofficial வளர்ப்பில்
அமைச்சர் @VanniTamizhVCK இவரால் இன்று Tvk ஆட்சியில் புரட்சி பண்ணிட்டு இருக்காங்க 👏👏👌👌❤️❤️
திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது.
லாரிக்கு தரச் சான்றிதழ் வழங்க ரூபாய் 5800 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது இடைத்தரகர் தப்பி ஓட்டம் தீவிரமாக தேடி வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார். 👇
"மின்தடைக்கு ஓவர்லோடே காரணம்"
``சென்னையில் 5,008 MW என்ற புதிய உச்சத்தை எட்டிய மின் நுகர்வு. மாநிலத்தில் 21,000 MW தேவை அளவுக்கு போதிய மின்சாரம் இருப்பு உள்ளது. கூடுதல் ஃபீடர்கள், மின்மாற்றிகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. துணை மின் நிலையங்களை தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது''
மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன்
#TANGEDCO #iasradhakrishnan #powercut
Party fund வேண்டாம் என்று உதறி தள்ளியவர் தமிழகத்தின் முதலமைச்சர் விஜய்
தலைவர் எவ்வழியோ அமைச்சர்களாகிய நாங்களும் அவ்வழியே
MLA வும் அனைவரும் அவ்வாறுதான் உள்ளனர் எங்கள் கட்சிக்காரர்களிடமே பணம் கிடையாது
தேர்தல் நடக்கும் பொழுதும் கட்சிக்காரர்களிடம் பணம் கிடையாது தேர்தல் நடந்த பின்பும் அவர்களிடம் பணமில்லை
ஏதாவது கட்சி அலுவலகங்களில் ஒருவர் அல்லது இருவர் தவறான செயல்களில் ஈடுபடும் பொழுது முதலில் கட்சியை விட்டு நீக்கி விடுவோம்
இதற்கு முன்பு இருந்த கட்சிகள்
இவ்வாறு இருந்தனவா?
மக்களின் பணத்தை தொடக்கூடாது என்று முதலமைச்சர் கட்டளையிட்டுள்ளார்
2-2=0 😂
விஜய் என்ற ஒரு ஆளுமையால் மட்டுமே 2036 -1.5டிரில்லியன் Target தமிழ்நாடு Economy தொடும்
விஜய் என்ற தலைவரால் மட்டுமே international standard ku நிகராக தமிழ்நாடு Economy உயர்த்த முடியும் this is my prediction 💯
100+ GCC & MAWS அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் அரசியல் செல்வாக்குடன் பதவி வகித்தவர்களுக்கு செக் வைத்திருக்கிறது அண்ணன் விஜய் அரசு.
பரிந்துரை அல்ல… செயல்திறன்தான் முக்கியம்!
நிர்வாகத்தை சுத்தப்படுத்தும் இந்த நடவடிக்கை நல்லாட்சிக்கான வலுவான தொடக்கம்… @BussyAnand@TVKVijayHQ
"விரைவில் சரி செய்யப்படும்"
"விரைவில் விவசாயிகளின் பிரச்சினை சரி செய்யப்படும். தரமான டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மின்சார பிரச்சினைகள் விரைவில் சரி செய்யப்படும்"
சென்னையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி
#AdhavArjuna#politics#thanthitv
சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
✅ 36,740 ரவுடிகள் தீவிர கண்காணிப்பில்
✅ கடந்த 13 நாட்களில் 1,328 குற்றவாளிகள் கைது
✅ 2,939 ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் நிறைவேற்றம்
✅ போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 202 பேர் கைது
பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மை என்ற எண்ணத்துடன் உறுதியான, துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதல்வருக்கு @CMOTamilnadu பாராட்டுகள். 🔥❤️
@TVKVijayHQ
டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் ! 🔥
26 அதிகாரிகள் விடுவிப்பு; இளம் TNPSC துணை ஆட்சியர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி, நேர்மையும் செயல்திறனும் கொண்ட புதிய அணியை களமிறக்குகிறது தமிழக அரசு. ✅
@TVKVijayHQ@VigneshTvkCbe
#TN_government 📈
அமைச்சரவையில் இளைஞர்களுக்கான வாய்ப்பு 📌
200 unit free power 📌
போதை பொருள் தடுப்பு குழு 📌
சிங்கப்பெண்கள் அதிரடிப்படை 📌
டாஸ்மார்க் எங்கு க்ளோஸ் செய்திருக்கிறார்கள் என்று நெல்சன் கேட்டார் ?
/
717 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளது 📌
Hindu நாளிதழில் June 5ம் தேதி
Region wise Data வுடன்
வெளியாகி உள்ளது🔥
மதுரையில் 290 டாஸ்மார்க் கடைகளும் கோயம்புத்தூர் 179, சென்னையில் 82, சேலத்திலும் 82, திருச்சியில் 84 ஆக மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள்
மூடப்பட்டுள்ளது📌
சட்டத்தில் 21 வயதுக்கு கீழ் மதுபானம் விற்கக் கூடாது என்று உள்ளது ஆனால் முந்தைய ஆட்சிகளில் இது முறையாக கடைபிடிக்கப்படவில்லை ஆனால் தற்போதைய கவர்மெண்டில் ரொம்ப கண்டிப்புடன் கவனிக்கப்படுகிறது 📌
டாஸ்மார்க் கடைகள் திறக்கும் நேரமும் மூடப்படும் நேரமும் மிக சரியாக கவனிக்கப்படுகிறது ஏனெனில் நானே சாட்சி 😎
என் வீட்டின் அருகினிலே ஒரு டாஸ்மார்க் கடை உள்ளது அது எப்பொழுதும் திறந்திருக்கும் எந்த நேரம் சென்றாலும் திறந்திருக்கும் ஆனால் தற்பொழுது இரவு 10 மணிக்கு மேல் மூடப்பட்ட தான் காணப்படுகிறது 📌
எதிர்ப்பு அரசியல் செய்யாமல் தமிழகத்திற்கு என்ன தேவையோ அதை உரிமையுடன் உரிய நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்டு வாங்கும் போக்கை கடைப்பிடிக்கிறார்
முதலமைச்சர் விஜய் 🔥
தற்பொழுது ஆயிரம் கோடி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது 📌
நெல்சன்❤️🖤:
😭😭 பேசலாம் பேசலாம் இதோட நிறுத்திக்குவோம் 😭😭