@NewsTamilTV24x7 இது மாதிரியான செய்திகளை போடுவதால் இனி பார்ட் டைம் ஜாப் செய்யும் ஊடக நண்பர்களை எல்லாம் வேலையை விட்டு தூக்கி விட்டு அவர்கள் எல்லாரையும் zomato ஓட்டி தாங்கள் தரும் சம்பளம் தங்களுக்கு பத்தாது எனவே zomato ஓட்டி நன்றாக சம்பாதித்துக்கொள்ளுங்கள் என்று உங்கள் ஊடகம் விளம்பரம் பண்ணுகிறதா
@NewsTamilTV24x7 சரி வருமானத்தை மட்டும் சொல்றீங்களே அவரது வீட்டு வாடகை பெட்ரோல் செலவு அவரது மளிகை சாமான் செலவு வண்டி ரிப்பேர் செலவு இதை எல்லாம் அவரிடம் கேட்டு விட்டு பிறகு வருமானத்தை பற்றி பெருமை பட்டு கொள்ளவும் மும்பையில் வருமானம் அளவிற்கு செலவும் இருக்கின்றது
@KuttyNaai_ அது சாத்தியம் தான் ஆனால் அவர் சம்பாதிப்பதை மட்டும் பார்க்காமல் அவரது வீட்டு வாடகை இதர செலவுகளையும் பார்க்கவும் வருமானம் வரும் அளவு செலவும் இருக்கின்றது மும்பையில்
@DrSuriya_@DivyaSathyaraj_@TRBRajaa நல்ல கேளுங்க தோழி பணம் உள்ளவர்களுக்கும் அடுத்த கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் மட்டுமே பதவி கொடுத்தால் கட்சியினுடைய தொண்டர்கள் எப்படி மகிழ்ச்சி அடைவார்கள் மற்றும் கட்சிக்காக எப்படி உழைப்பார்கள் கட்சிக்கு உழைக்கும் தொண்டரும் பதவிக்கு வந்தால் தானே அந்த கட்சி வளரும் அவரும் வளர்வா
@savi_vck அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என்றாலும் இங்கு அதிகாரம் வேண்டும் விசிக திமுக கூட்டணியில் இருக்கும் போது எத்தனை அம்பேத்கர் சிலைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது விசிகாவினால்
@Vinosh_Selvam இல்லை தோழர் கூட்டணி ஜெயித்து விட்டு பிரதமர் வேட்பாளருக்காக கூட்டணி பிரிய கூடாது முன்பே இவர் தான் பிரதமர் வேட்பாளர் இவருக்காக தான் வேலை செய்ய வேண்டும் என்று இருந்தால் கூட்டணியில் குழப்பம் வராது
@mrkandasamy@pudugaiabdulla தோழர் பாரதியையும் இளங்கோவனையும் VRS கொடுத்து அனுப்பிட சொல்லுங்க இப்போ தான் ஜாதிக்கு ஜாதி மதத்துக்கு மதம்னு நேரா தான் அந்த அந்த ஆட்களை வைத்து அறிக்கை விடுறீங்களே அப்புறம் எதுக்கு தனியா பேட்டி கொடுக்க மட்டும் 2 பேருக்கு சம்பளம் கொடுத்து வச்சி இருக்கீங்க
@LoyolaRajasekar தொண்டர்களே இல்லாத அந்த கட்சிக்கு தான் இன்னொரு கட்சி நாங்க 28 சீட் தரோம் கூட்டணியை விட்டு போய்டாதீங்கனு ஒரு கட்சி பேச்சு வார்த்தை நடந்துச்சு தோழர் அந்த இன்னொரு கட்சி எதுன்னு உங்களுக்கு தெரியுமா தோழர்
@Anbu56809435 அந்த தொண்டர்கள் இல்லாத கட்சியிடம் தான் தோழர் 28 சீட்டு தருகிறோம் கூட்டணியை விட்டு போய் விடாதீர்கள் என்று ஒரு கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது
@sunnewstamil சரி திருமாவுக்கு பதில் சொல்லவேண்டும் என்றால் ஆ.ராசா காதர் மொய்தீன் இல்லை வேறு முஸ்லீம் தலைவர்கள் என்றால் எம்.எம்.அப்துல்லா முன்னாடி உங்க ஜாதிக்குள்ளாறையே அடிச்சிக்குங்க இப்போ உங்க மதத்துக்குள்ளே அடிச்சிக்குங்க சூப்பர் பாரதி இளங்கோவனை வீட்டுக்கு அனுப்பி விடவும் சம்மளம் வேஸ்ட்
@polimernews எனக்கு ஒரு சந்தேகம் இந்த அம்மா கிட்ட எதை வச்சி பேட்டி எடுக்குறீங்க இவங்க என்ன கட்சி தலைவரா அல்லது மூத்த தலைவரா காசு கொடுத்து பதவி சீட் வாங்கிட்டா இவங்க மூத்த தலைவர் ஆகிடுவாங்களா மற்றும் திமுகவை பற்றி கேட்க வேண்டும் என்றால் ஏதாவது ஒரு திமுக MLA விடம் பேட்டி எடுப்பீர்களா???
@sangeet29332013@RameshOffcl சரி ஒரு கோவில்ல இருந்து இன்னொரு கோவிலுக்கு வேலைக்கு போடுவது எப்படி அதிரடியில் வரும் டிஸ்மிஸ் பண்ணால் வேண்டுமானால் அதிரடியில் வரும் தப்பு பண்ணுவதை விட தப்பு பண்ணுவதை கூட கண்டுபிடிக்க முடியாமல் அல்லது கண்டுகாமல் இருப்பது அதை விட பெருங்குற்றம்.