#அவசரத்தேவை
நேரடியாக நானே தேவைகளை உறுதிசெய்தேன்!
#Verified
மணலி சிபிசிஎல் நகரில் உள்ள மக்கள் 500 பேருக்கு உணவு வேண்டும்
2 நாட்களுக்கு மேலாக உணவு கிடைக்கவில்லை
தொடர்பு எண் 9789560807
வாய்ப்புள்ள தோழர்கள் உதவுங்கள் ப்ளீஸ்..
@chennaicorp
***Need Medical assistance***
His mom got fracture... They need professional medical team to get rescued....They got no food and no power... They need to be rescued Asap....
I don't know whom to reach....Can anyone help me with this
@chennaicorp@TRBRajaa
சைதாப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியில் 600 குடும்பங்களுக்குச் சமையல் மற்றும் வீட்டுப் புழக்கத்துக்கான பாத்திரங்கள் தேவை.
டம்ளர் முதல் காஸ் அடுப்பு வரை அனைத்துக்குமான தேவை உள்ளது.
நான்கு பாத்திரங்கள் இருந்தாலும் கொடுக்க எண்ணுபவர்கள் தொடர்பு கொள்ளவும்:
Manithi Selvi 90805 35115
Name: DHANUSH
Number: 9940350044
Alternative num : 9840450134
Location: No 10/21 t. v.k nagar 3 street pulianthope Chennai-600012
Request : food , milk and oil
No.of ppl: above 200
Verified
Time of request: 12:45 am
Date of request: 7/12/23
#pulianthope#ChennaiFloods2023
*Action* Need rescue boat and food
Son and mother in Mugalivakkam. Ground floor sinked with rain water.
No 34, Madanagopal Street, Thiruvalluvar Nagar, Mugalivakkam, Chennai 600125. Landmark: Chaitanya School
📍Location: https://t.co/9OrzQzLy28…
Contact: @+91 99404 54543
STILL NO HELP
Boat services needed !!!
Location: Thiruvottiyur. Rajaji nagar,28 Amman Kovil St (Glass factory backside)
@chennaicorp@TRBRajaa#Thiruvottiyur
yesterday phone reach aachu but full ring pogudhu .. family la ellarukum full ring pogudhu but phone edukala.
She has two months old baby..
Yarachu nearby irundha konjam poi ennanu pakka mudiyuma ??
Vetla romba bayapadranga...
Pls help..
Thier number - 8220707573 (2/2)
My sister & family is located in Sai paradise ramnagar south madipakkam Chennai - 91
Two days munnadi water and food suthama illanu sonanga.... Na pala helplines try panen but no response
Two days ah avangaluku phone panren phone reach agala..(1/2)
தயவுசெய்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல உதவுங்கள். ப்ளீஸ். அங்குள்ளவர்களின் நிலை குறித்து திங்கள் காலைக்கு பிறகு எந்தத் தகவலும் இல்லை.
Vidhya Suresh
@chennaicorp@DMKITwing#ChennaiFloods2023
#அவசரம் 😥
மொத்த அரசு இயந்திரமும் வேளச்சேரி, அதன் சுற்று வட்டார பகுதிகள்ல மட்டும்தான் முகாமிட்டிருக்கு. ஆனால், கொசஸ்தலையாற்றின் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஆவடி, பட்டாபிராம், அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகள் குறித்து செய்திகள்லகூட தகவல் இல்லை.