தந்தை பெரியார் அவர்களை பற்றி அவதூறாக பேசுவதும் அதை எதிர்ப்பதும் என்று மக்கள் பிரச்சனைகளை மடைமாற்ற சில கட்சிகள் வேலை செய்கிறது!
எங்கள் கொள்கைத் தலைவரை இழிவுபடுத்தி பேசுவதை எதிர்க்கிறோம், அதே நேரத்தில் மக்கள் பிரச்சனையில் விலகாமல் நிற்கிறோம்!
@tvkvijayhq | @actorvijay | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #Tvkvijayhq #TVK #Periyar #DMK #NTK