தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!
When Everyone followed Social Distancing , MK Stalin Initiated Ondrinaivom vaa - a drama !
Result - Corona Spread at Chennai keeps on Increasing at a Rapid fire. ( Almost 10000 ppls affected )
And also #OndrinaivomVaa_Killed_JAnbazhagan#MKSசொன்னாரு_MLAவகொன்னாரு
@CMOTamilNadu திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் தான் ஜெ.அன்பழகன் கொரோனா நோய் ஏற்பட்டு இறந்துள்ளார் . இதற்க்கு ஸ்டாலின் , உதயநிதி ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் . மக்களின் , தொண்டர்களின் நலனில் அக்கறையில்லாத திமுகவின் கூட்டங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் .
திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரயிலில் பயணச்சீட்டு வாங்கினால் அந்த பணம் வெள்ளைக்காரனுக்கு தான் லாபம் என்று அறிந்து பயணச்சீட்டு இல்லாமல் புரட்சி பயணம் செய்தவர்
ஆம் அவர் தான்..!
#HBDFatherOfCorruption
கலைஞர் கருணாநிதி நம் தமிழகத்திற்கு அதிகம் நன்மை செய்தாரா இல்லை அதிகம் தீமை செய்தாரா??
அதிகம் நன்மை செய்தார் என்று நீங்கள் கருதினால் Like ❤️ செய்யவும்..
அதிகம் தீமை செய்தார் என்று நீங்கள் கருதினால் RT 🔄 செய்யவும்..
ஒரு கணக்கெடுப்புக்காக!!!
#HBDFatherOfCorruption
‘மதுக்கடைகள் நடத்தி வருமானம் ஈட்டித்தான் ஆட்சி நடத்த வேண்டுமென்றால், துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு நடையைக் கட்டுவேன்’ என்றார் அண்ணா.
வருமானத்தைக் காரணம் காட்டி 23 ஆண்டுகள் அமலில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தார் கருணாநிதி
#HBDFatherOfCorruption#தமிழினத்துரோகிகருணாநிதி