ஜனநாயகன்' படத்துல இருக்குற ஒரு 30 செகண்ட் காட்சியை வெச்சு, ஒரு சமூகத்தையே விஜய் எதிர்க்கிற மாதிரி கதை கட்டுறாங்க.
ஏன் இந்த அவசரம்? ஏன் இந்த பதட்��ம்? ஏன்னா... தேர்தல் முடியுற வரைக்கும் படம் ரிலீஸ் ஆகாதுன்னு அவங்களுக்குத் தெரியும்!
படம் வந்தா இவங்க பொய் அம்பலமாயிடும். அதனாலதான் படம் வர்றதுக்கு முன்னா��ியே ஒரு 'Fake Narrative' செட் பண்ணி, ஒரு குறிப்பிட்ட மக்களோட ஓட்டைத் தடுக்கப் பாக்குறாங்க.
நிஜத்துல அந்தப் படம் சொல்ல வர்ற விஷயமே ஒற்றுமை பத்தி. ஆனா இவங்களுக்குத் தேவை ஒற்றுமை இல்ல... ஓட்டு மட்டும்தான்!
அரசியல் செய்ய ஆயிரம் வழி இருக்கு. ஆனா ஒரு படைப்பை சிதைச்சு, மதக்கலவரத்தை தூண்டி ஓட்டு வாங்கணும்னு நினைக்கிறது ரொம்ப தரம் கெட்ட செயல்.