#JUSTIN || நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
*ஆற்றின் கரையோரம் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிப்பு
*வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் வெள்ள நீர்
#BREAKING || முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி
*முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி
*அதிமுக பொதுக்குழு மற்றும் ஈபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார்
#Dhanapal#KadamburRaju#AIADMK