@Savukkumedia என்ன ஜவுக்கு, உன் அரை டவுசர் வேலையெல்லாம் இங்க தமிழ்நாட்டுல எடுபடாது. அது ஏற்கனவே பிஜேபியால் முக்கால்வாசி அழிக்க பட்ட கட்சி. வேணுனா நீ உன் அரை டவுசரை கழட்டி ஓரமா வச்சு பாரு அது தெரியும்.
*உனக்கெல்லாம் மீடியா ஒரு கேடு.
கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா ?
============================
கடந்த ஒன்பதரை ஆண்டுகளில்
ரூ.117 லட்சம் கோடி கடன் வாங்கி இந்தியாவை உலகின் மிகப்பெரிய கடன்கார நாடாக பிஜேபி மாற்றிவிட்டது என விமர்சித்தால்
எல்லோருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி மக்களை காப்பாற்றி இருக்கிறதென சில முட்டாள்கள் விளக்கமளித்து வருகிறார்கள்
போலி தேசபக்தர்கள்
வாட்சப் பொய்களைத்தவிர வேறு எதுவுமே படிக்க மாட்டார்கள் போல
பரவாயில்லை..
அவர்களையும் பயிற்றுவிக்க வேண்டியது
நம்முடைய கடமை தானே
இந்திய அரசாங்கம் கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்காக
HLL life care Ltd நிறுவனத்தை
Nodal ஏஜென்சியாக நியமித்து அந்நிறுவனம் மூலமாகவே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்தது..
அதன்படி..
மத்திய சுகாதார அமைச்சகத்தின்
2021-ம் ஆண்டில்
serum Institute நிறுவனத்தின் தயாரிப்பான Covishield தடுப்பூசியை
Rs.25,585.87 கோடிக்கு கொள்முதல் செய்துள்ளது..
PM care நிதியின் மூலமாக Rs.1176 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது
2021 ம் ஆண்டில்
Bharat biotech நிறுவனத்தின் தயாரிப்பான
Covaxin தடுப்பூசி -Rs.7,536.87 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது
PM care நிதியின் மூலமாக Rs.216.82 கோடிக்கு Covaxin வாங்கப்பட்டுள்ளது
ஆக மொத்தம் -34,515.07 கோடி ரூபாயை
கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு செலவழித்துள்ளது..
அதில்,
PM care நிதியின் பங்கீடு
Rs.1,392.82 கோடி
அதாவது மக்கள் நன்கொடையாக கொடுத்த பணமிது..
சரி இந்த கொரோனா தடுப்பூசிக்காக செலவழிக்கப்பட்ட மீதித் தொகை அனைத்தும் மத்திய அரசால் செலவழிக்கப்பட்டதா என்றால்..அதுவும் இல்லை ..
(APVAX)
Asia Pacific vaccine access facility எனும் திட்டத்தின் கீழ்
Asian Development Bank -இடம் இருந்து
1.5 Billion Dollars மத்திய அரசால் கடனாக வாங்கப்பட்டுள்ளது
அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட
Rs.15,000 கோடி ரூபாய்
எப்படி..
அப்படியென்றால் கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு செலவழித்த தொகை வெறும் Rs.18213 கோடி மட்டுமே..
ஆனால்,
2020-2021 காலக்கட்டத்தில்
பெட்ரோலிப்பொருட்களின் மீதான வரியின் மூலமாக மட்டும் மத்திய அரசு ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா ?
Rs.3,71,908 கோடி ரூபாய்
14-12-2021 ம் தேதியன்று,
ராஜ்யசபாவில்
இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்
அதாவது,
கொடும் கொரோனா காலத்தில்
பெட்ரோல் டீசல் மூலமாக மட்டும்
3 லட்சத்து 71 ஆயிரத்து 908 கோடி ரூபாய்
அவர் வசூலித்து இருக்கிறார்கள்
ஆனால்,அதே காலத்தில் கொரோனா தடுப்பூசிக்காக வெறும் Rs.18,213 கோடி மட்டுமே செலவழித்துள்ளனர்
இதுவொரு மிகப்பெரும் சாதனையா ?
நீங்களே சொல்லுங்கள்
கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக செலுத்தியதால் தான் இந்தியாவின் கடன் அதிகரித்ததா ?
@voiceofsavukku@SavukkuOfficial அந்த நக்கி பிழைக்கிற மூதேவி, தூத்துக்குடி மக்களை இதே காவலர்கள் சுட்டு கொன்றப்ப என்ன சொன்னான் தெறியுமா சிக்கி பிழைக்கிற டீமு? ஜவுக்கு புடுங்குனாராம் அதனால நட்டுக்கிச்சாம்...
@ProfessorBJP நீங்கள் பேராசிரியர் என்பதால் புரிந்து கொள்வதற்காக...
ஒருவர் விஷம் அருந்தினால் அருந்தியவர் மட்டும் சாவாரா இல்ல கூட சுற்றி இருக்குறவங்க சேர்ந்து சாவாங்களா?
இதற்கு விடை உங்களுக்கு தெரிந்தால் கண்டிப்பாக இந்த பதிவை நீக்குவீர்கள் என்று நினைக்கிறேன்!